DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

தமிழகத்தின் கடன் ரூ 4 லட்சம் கோடி,. தொழில் வளர்ச்சி-புதிய வேலை வாய்ப்புகள் இல்லை., கிடப்பில் 7 பேர் விடுதலை , #CAA க்கு ஆதரவு, நீட் விவகாரத்தில்...

DMK president M.K. Stalin led an assembly walkout boycotting the Governor's Address, citing soaring public debt, industrial stagnation, and controversial citizenship legislation.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தமிழகத்தின் கடன் ரூ 4 லட்சம் கோடி,. தொழில் வளர்ச்சி-புதிய வேலை வாய்ப்புகள் இல்லை., கிடப்பில் 7 பேர் விடுதலை , #CAA க்கு ஆதரவு, நீட் விவகாரத்தில் கபட நாடகம் என அதிமுகவின் துரோகங்கள் தொடர்கின்றன.

இவை எதற்கும் பதிலற்ற வெறும் சம்பிரதாயமான ஆளுநர் உரையைப் புறக்கணித்தோம். https://t.co/QRoGL7j1CR

தமிழகத்தின் கடன் ரூ 4 லட்சம் கோடி,. தொழில் வளர்ச்சி-புதிய வேலை வாய்ப்புகள் இல்லை., கிடப்பில் 7 பேர் விடுதலை , #CAA க்கு ஆதரவு, நீட் விவகாரத்தில்...தமிழகத்தின் கடன் ரூ 4 லட்சம் கோடி,. தொழில் வளர்ச்சி-புதிய வேலை வாய்ப்புகள் இல்லை., கிடப்பில் 7 பேர் விடுதலை , #CAA க்கு ஆதரவு, நீட் விவகாரத்தில்...தமிழகத்தின் கடன் ரூ 4 லட்சம் கோடி,. தொழில் வளர்ச்சி-புதிய வேலை வாய்ப்புகள் இல்லை., கிடப்பில் 7 பேர் விடுதலை , #CAA க்கு ஆதரவு, நீட் விவகாரத்தில்...
Editorial context

DMK president M.K. Stalin led the Secular Progressive Alliance legislators in staging a principled walkout and boycotting the Governor's Address on the opening day of the Tamil Nadu Legislative Assembly session. Explaining the boycott, Stalin highlighted that the state's outstanding debt had crossed four lakh crore rupees due to chronic financial mismanagement and administrative corruption under the AIADMK regime. He pointed out that industrial growth remains paralyzed, job creation has stalled, and rural employment schemes suffer severe bureaucratic neglect.

Stalin further indicted the state government for betraying Tamil interests by supporting the contentious Citizenship Amendment Act in Parliament and deceiving the public regarding medical entrance examination exemptions. In addition, the state cabinet's official recommendation recommending the release of seven life convicts in the Rajiv Gandhi assassination case continues to gather dust without executive resolve. Because the ceremonial address ignored every critical public challenge, opposition legislators refused to participate in the ritual.

Stalin affirmed that the DMK cannot remain a silent spectator to constitutional rituals that whitewash governmental failures. He reiterated that the alliance will continue exposing state policy betrayals inside the house and across public forums.

0 Views 58 Replies 403 Reposts
#political#governance-administration#state-debt#assembly-boycott#caa-opposition
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41