#களஆய்வில்_முதலமைச்சர் திட்டத்தில் இன்று விழுப்புரம் மண்டலம். திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்து, அங்கிருந்த...
During his Villupuram field visit, Chief Minister M.K. Stalin inspected Olakkur block office and engaged directly with local community representatives.
M.K.Stalin@mkstalinOriginal post
#களஆய்வில்_முதலமைச்சர் திட்டத்தில் இன்று விழுப்புரம் மண்டலம்.
திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்து, அங்கிருந்த பொதுமக்களிடம் நேரடியாகக் குறைகளைக் கேட்டறிந்தேன்.
அடுத்ததாக, விழுப்புரம் - கடலூர் - கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த உழவர் - மீனவர் - குறு சிறு தொழில் முனைவோர் - மகளிர் சுய உதவிக் குழுவினர் - சிறு குறு முதலீட்டாளர் சங்கப் பிரதிநிதிகள் - அரிசி ஆலைப் பிரதிநிதிகள் - வணிகர் சங்கப் பிரதிநிதிகள் எனப் பல்வேறு தரப்பினரையும் நேரில் சந்தித்து கலந்துரையாடினேன்.
பின்னர், மூன்று மாவட்டக் காவல்துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினேன்.
மக்களைத் தேடிச் செல்வோம்; அவர்களுடனே இருப்போம்; அவர்களுக்குத் தேவையானதைக் கொடுப்போம்!




Continuing his intensive regional governance initiative under the Chief Minister on Field Visit program, Tamil Nadu Chief Minister M.K. Stalin conducted surprise inspections across the Villupuram zone. Stalin visited the Olakkur Panchayat Union block development office located in Tindivanam taluk, inspecting operational registers, reviewing civic service delivery timelines, and hearing grievances directly from visiting rural citizens. He instructed administrative staff to process citizen petitions promptly without unnecessary procedural delays.
Following the office inspection, the Chief Minister convened an interactive consultative meeting with diverse grassroots stakeholder groups drawn from Villupuram, Cuddalore, and Kallakurichi districts. Stalin engaged in detailed discussions with representatives of agricultural farmers, coastal fishermen, micro and small enterprise owners, women self-help group leaders, rice mill operators, and local merchant associations. He attentively noted their specific operational difficulties and assured timely state interventions.
Later in the day, Stalin presided over a high-level security review meeting with senior police superintendents across the three adjoining districts. Reiterating his governance philosophy, the Chief Minister declared that the government must actively seek out citizens, remain in constant communication, and address their needs with transparency and administrative empathy.