DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

வேலூர், சேலம், மதுரை ஆகிய மூன்று இடங்களில் 14 மாவட்ட அதிகாரிகளுடன் #களஆய்வில்_முதலமைச்சர் ஆய்வில் ஈடுபட்ட பின் சட்டமன்றக் கூட்டத்தொடர்...

Chief Minister M.K. Stalin convened a multi-district administrative review in Villupuram, engaging district collectors and field officials to accelerate government project implementation.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

வேலூர், சேலம், மதுரை ஆகிய மூன்று இடங்களில் 14 மாவட்ட அதிகாரிகளுடன் #களஆய்வில்_முதலமைச்சர் ஆய்வில் ஈடுபட்ட பின் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றது.

இப்போது, சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்த கையோடு, விழுப்புரம் மண்டலத்தில் விழுப்புரம் - கடலூர் - கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்கள் - மாவட்ட ஆட்சியர்கள் - உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளோடு ஆய்வு நடத்தினேன்.

முதலமைச்சர் என்றால் துறைச் செயலாளர்களோடுதான் ஆய்வு நடத்துவார் என்பதை உடைத்து, அனைத்துமட்ட அலுவலர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டு, ஆய்வுப் பணிகளில் ஈடுபடுகிறேன்.

முந்தைய கள ஆய்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில், தற்போது கள ஆய்வுக்குச் செல்லும் முன்பே பல பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனை நேர்மறை விளைவாகவே பார்க்கிறேன்!

அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விரைந்து துவங்கப்பட்டு, எல்லாப் பணிகளும் தரமாக - முழுமையாக நிறைவேற்றப்பட இந்தக் கண்காணிப்பைத் தொடர்கிறேன்.

வேலூர், சேலம், மதுரை ஆகிய மூன்று இடங்களில் 14 மாவட்ட அதிகாரிகளுடன் #களஆய்வில்_முதலமைச்சர் ஆய்வில் ஈடுபட்ட பின் சட்டமன்றக் கூட்டத்தொடர்...வேலூர், சேலம், மதுரை ஆகிய மூன்று இடங்களில் 14 மாவட்ட அதிகாரிகளுடன் #களஆய்வில்_முதலமைச்சர் ஆய்வில் ஈடுபட்ட பின் சட்டமன்றக் கூட்டத்தொடர்...வேலூர், சேலம், மதுரை ஆகிய மூன்று இடங்களில் 14 மாவட்ட அதிகாரிகளுடன் #களஆய்வில்_முதலமைச்சர் ஆய்வில் ஈடுபட்ட பின் சட்டமன்றக் கூட்டத்தொடர்...வேலூர், சேலம், மதுரை ஆகிய மூன்று இடங்களில் 14 மாவட்ட அதிகாரிகளுடன் #களஆய்வில்_முதலமைச்சர் ஆய்வில் ஈடுபட்ட பின் சட்டமன்றக் கூட்டத்தொடர்...
Editorial context

Immediately following the conclusion of the Tamil Nadu Legislative Assembly session, Chief Minister M.K. Stalin resumed his intensive field inspection initiative by chairing an extensive administrative review meeting for the Villupuram zone. The review brought together district collectors, departmental secretaries, ministers in charge, and senior officials representing Villupuram, Cuddalore, and Kallakurichi districts. This follows earlier extensive review conferences conducted across fourteen districts centered at Vellore, Salem, and Madurai regional hubs.

Stalin highlighted his deliberate departure from traditional bureaucratic conventions where chief ministers consulted solely with state secretaries at Chennai headquarters. By directly engaging all tiers of field administration, Stalin gathered unfiltered ground feedback and practical inputs to resolve administrative logjams. He observed that rigorous inquiries during previous field visits had spurred local bureaucracies to resolve pending public works proactively prior to his arrival, calling this a welcome shift toward administrative dynamism.

Reiterating that close monitoring guarantees project quality and timely execution, Stalin affirmed that field reviews will continue across all districts statewide. He emphasized that announced government schemes must translate into tangible benefits for citizens without unnecessary procedural delays or institutional lethargy.

104792 Views 86 Replies 873 Reposts
#political#governance-administration#administrative-review#cm-on-field#villupuram-region
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41