DMKSocial
Back to The Feed/Employment & Skill Development
Employment & Skill Development

பரந்து பட்ட மானுடம் தழைக்க வியர்வை நீர் பாய்ச்சும் பாட்டாளிகள் அனைவருக்கும் இனிய #MayDay வாழ்த்துகள்! உழைப்பால் உலகை வடிவமைக்கும் சிற்பிகளாம்...

Chief Minister M.K. Stalin extended May Day greetings to working-class citizens and paid floral tributes at Chennai's historic May Day memorial monument.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

பரந்து பட்ட மானுடம் தழைக்க வியர்வை நீர் பாய்ச்சும் பாட்டாளிகள் அனைவருக்கும் இனிய #MayDay வாழ்த்துகள்!

உழைப்பால் உலகை வடிவமைக்கும் சிற்பிகளாம் தொழிலாளத் தோழர்களின் நலன் காப்பதில் தி.மு.கழகமும், திராவிட மாடல் அரசும் என்றென்றும் முன்னிற்கும். திராவிட இயக்க இலட்சியங்கள், பொதுவுடைமைக் கொள்கைகளால் நிறைந்தது! அதனால்தான் கருப்பும் சிவப்பும் கலந்து இருக்கிறது!

உழைப்பால் உலகுக்கு ஒளி வழங்கும் உழைப்பாளர் வாழ்வில், எண்ணற்ற திட்டங்களால் ஒளியேற்றியது தி.மு.க. அரசு.

தங்களது இரத்தத்தையே வியர்வையாகச் சிந்தி உழைக்கும் தொழிலாளத் தோழர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் நிறுவிய மே நாள் நினைவுச் சின்னத்துக்கு மரியாதை செலுத்தினேன். #InternationalWorkersDay #LabourDay

பரந்து பட்ட மானுடம் தழைக்க வியர்வை நீர் பாய்ச்சும் பாட்டாளிகள் அனைவருக்கும் இனிய #MayDay வாழ்த்துகள்! உழைப்பால் உலகை வடிவமைக்கும் சிற்பிகளாம்...பரந்து பட்ட மானுடம் தழைக்க வியர்வை நீர் பாய்ச்சும் பாட்டாளிகள் அனைவருக்கும் இனிய #MayDay வாழ்த்துகள்! உழைப்பால் உலகை வடிவமைக்கும் சிற்பிகளாம்...பரந்து பட்ட மானுடம் தழைக்க வியர்வை நீர் பாய்ச்சும் பாட்டாளிகள் அனைவருக்கும் இனிய #MayDay வாழ்த்துகள்! உழைப்பால் உலகை வடிவமைக்கும் சிற்பிகளாம்...பரந்து பட்ட மானுடம் தழைக்க வியர்வை நீர் பாய்ச்சும் பாட்டாளிகள் அனைவருக்கும் இனிய #MayDay வாழ்த்துகள்! உழைப்பால் உலகை வடிவமைக்கும் சிற்பிகளாம்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin extended warm May Day greetings to working-class people across the globe, acknowledging laborers as the master sculptors whose relentless sweat and toil shape modern civilization. Marking International Workers' Day, Stalin paid floral tributes at the historic May Day memorial monument erected in Chennai by former Chief Minister Kalaignar M. Karunanidhi. He reaffirmed that the DMK and the Dravidian Model government will continually champion labor rights, equitable wages, and comprehensive welfare.

Stalin emphasized that the ideological foundations of the Dravidian movement are intrinsically intertwined with communist and socialist principles of working-class emancipation. He explained that this ideological convergence is visually symbolized by the party flag's vibrant combination of black and red. Reflecting on past governance milestones, Stalin noted that previous DMK administrations consistently pioneered progressive labor reforms, including legislating paid holidays on May Day, instituting welfare boards for unorganized laborers, and enhancing workplace protections.

Concluding his address, the Chief Minister pledged that his government will ceaselessly strive to illuminate the lives of working families through targeted welfare interventions, robust social security nets, and dignified employment conditions statewide.

113496 Views 111 Replies 1015 Reposts
#political#employment-skill-development#kalaignar-memorial#may-day#labour-rights
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41