DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது....

Chief Minister M.K. Stalin celebrated two years of Dravidian Model governance, highlighting daily policy achievements and inclusive statewide development across sectors.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந்துள்ளது.

தினந்தோறும் திட்டங்கள் தீட்டி வருகிறோம். ஊர்தோறும் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். துறைதோறும் மலர்ச்சியை உருவாக்கி வருகிறோம்.

திசைதோறும் கவனத்தை ஈர்த்துள்ள திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம் பல பத்து ஆண்டுகளுக்கும் தொய்வின்றித் தொடரும்!

#2yrsofDravidianModel

ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது....ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது....ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது....ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது....
Editorial context

Reflecting on the completion of two momentous years of governance, Tamil Nadu Chief Minister M.K. Stalin affirmed that every single day of his administration has been dedicated exclusively to enhancing public welfare and accelerating state progress. Stalin emphasized that the Dravidian Model government has turned each calendar day into an opportunity to introduce innovative welfare policies, expand industrial infrastructure, generate quality jobs, and uplift marginalized communities across rural and urban landscapes alike.

The Chief Minister observed that balanced development has taken firm root across every administrative department and municipal jurisdiction. Through proactive governance, rural hamlets have gained upgraded infrastructure, educational institutions have received unprecedented fiscal support, and public healthcare facilities have expanded modern diagnostic capabilities. Stalin noted that this multidimensional progress has attracted widespread national admiration, establishing Tamil Nadu as India's benchmark for progressive public administration.

Stalin asserted that the transformative momentum achieved over the past two years is designed to sustain lasting growth for decades to come. He reaffirmed his administration's pledge to govern with unflagging energy, ensuring that equitable welfare, rational public policy, and institutional transparency continue to guide Tamil Nadu's march toward becoming a leading economic powerhouse.

234656 Views 457 Replies 1371 Reposts
#political#governance-administration#dravidian-model#two-years-governance#statewide-development
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41