DMKSocial
Back to The Feed/Industry & Investment
Industry & Investment

இனி வரும் காலத்தில் கோலோச்சப் போகும் துறைகளில் பெரும் முதலீடுகளை ஈர்த்து, தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அடைந்து வரும் உயரங்களுக்கு மற்றுமொரு...

Chief Minister M.K. Stalin oversaw signing a 20,000-crore rupee expansion agreement with Hyundai Motor India to accelerate statewide industrial growth.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இனி வரும் காலத்தில் கோலோச்சப் போகும் துறைகளில் பெரும் முதலீடுகளை ஈர்த்து, தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அடைந்து வரும் உயரங்களுக்கு மற்றுமொரு மகத்தான சான்றாக, ஹூண்டாய் நிறுவனம் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் தங்கள் உற்பத்திகளை விரிவு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கால்நூற்றாண்டுக்கு முன் தலைவர் கலைஞர் அவர்கள் ஹூண்டாய் தொழிற்சாலையைத் தொடங்கி வைத்து விதைத்த விதை, இன்று ஆல் போல் தழைத்துள்ளது.

ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்கை நோக்கி முன்னேற ஒவ்வொரு நாளும் உழைப்போம்!

இனி வரும் காலத்தில் கோலோச்சப் போகும் துறைகளில் பெரும் முதலீடுகளை ஈர்த்து, தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அடைந்து வரும் உயரங்களுக்கு மற்றுமொரு...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin presided over the formal signing of a landmark Memorandum of Understanding with Hyundai Motor India, securing an enormous investment commitment of 20,000 crore rupees to expand the automotive giant's advanced manufacturing footprint within the state. Stalin characterized the major capital infusion as an undeniable testament to Tamil Nadu's premier status as an industrial powerhouse and an attractive global destination for future-oriented technological investments.

Reflecting on historical continuity, the Chief Minister recalled that former Chief Minister Kalaignar M. Karunanidhi had laid the foundation stone for Hyundai's first Indian production facility twenty-five years earlier. That visionary seed, Stalin remarked, has flourished into a massive, thriving industrial banyan tree, providing livelihood security to thousands of skilled engineers, technicians, and local ancillary suppliers throughout the Chennai industrial manufacturing corridor.

Stalin emphasized that the substantial new investment will catalyze production of next-generation electric vehicles, battery assembly infrastructure, and modern charging networks across the state. Reaffirming his administration's progressive economic roadmap, the Chief Minister pledged relentless daily commitment toward realizing Tamil Nadu's ambitious vision of becoming a one-trillion-dollar economy by 2030.

182497 Views 119 Replies 754 Reposts
#political#trillion-dollar-economy#industry-investment#automotive-hub#hyundai-india
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41