இன்று வெளிவந்துள்ள பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள்...
Chief Minister M.K. Stalin congratulated Class 10 graduates, directing health authorities to provide prosthetic limbs and education assistance to achiever Krithi Varma.
M.K.Stalin@mkstalinOriginal post
இன்று வெளிவந்துள்ள பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் க்ரித்தி வர்மா அவர்களின் வெற்றிச் செய்தி என் கவனத்தை ஈர்த்தது.
மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள்!
அவரது தாயாரைத் தொடர்புகொண்டு பேசினேன். அவருக்குக் கைகள் பொருத்திடத் தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டிட மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்றுச் சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்.
Chief Minister M.K. Stalin extended affectionate congratulations to students across Tamil Nadu who successfully cleared their Secondary School Leaving Certificate (SSLC) Class 10 board examinations. Stalin commended the young learners for their academic diligence, encouraging them to pursue higher secondary education and professional vocational courses with confidence and ambitious career aspirations.
The Chief Minister highlighted the extraordinary triumph of Krithi Varma, a determined student without hands who achieved remarkable marks in the board examinations through sheer grit. Moved by the student's resilience, Stalin personally telephoned Krithi Varma's mother to convey hearty felicitations and heartfelt admiration. He immediately instructed the state Health and Family Welfare Department to initiate advanced medical procedures to provide suitable functional prosthetic hands for the young student without any administrative delay whatsoever.
Stalin affirmed that the Tamil Nadu government will fully sponsor and support Krithi Varma's higher educational pursuits, ensuring that physical barriers do not impede his academic journey. He emphasized that every child possessing perseverance deserves comprehensive institutional backing, reaffirming his administration's determination to foster inclusive education and compassionate welfare for differently-abled citizens across Tamil Nadu.