DMKSocial
Back to The Feed/International & Diaspora
International & Diaspora

ஓய்வுநாளிலும் கூட அரசு நிகழ்ச்சிகளும் அரசியல் நிகழ்ச்சிகளும் மட்டுமே நிறைந்துவிட்ட என்னுடைய நிகழ்ச்சி நிரலில், சற்றே மாறுதலாக - இளைப்பாறுதலாக...

Chief Minister M.K. Stalin addressed the Japan Tamil Sangam, inviting expatriate families to visit ancestral historical exhibits at Keeladi and Porunai museums.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

ஓய்வுநாளிலும் கூட அரசு நிகழ்ச்சிகளும் அரசியல் நிகழ்ச்சிகளும் மட்டுமே நிறைந்துவிட்ட என்னுடைய நிகழ்ச்சி நிரலில், சற்றே மாறுதலாக - இளைப்பாறுதலாக ஜப்பான் தமிழ்ச்சங்கங்களின் வரவேற்பு நிகழ்ச்சி அமைந்தது. தமிழ்ப் பண்பாட்டை வெளிக்காட்டும் வகையிலான கலை நிகழ்ச்சிகளைக் குழந்தைகள் வழங்கியபோது, நெஞ்சம் பனியெனக் கரைந்தது.

ஜப்பானிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமை, அங்கு வாழும் மக்களிடையே நல்லுறவு மலர அடித்தளமாய் இருக்கிறது.

ஜப்பானில் கிளை விட்டிருக்கும் தமிழ்ச்சமூகம் அன்னை மண்ணில் வேர் காண வர வேண்டும் என அழைப்பு விடுத்தேன். நமது வரலாற்றின் தொன்மையை அவர்கள் அறிய கீழடி அருங்காட்சியகம் காத்திருக்கிறது; பொருநை அருங்காட்சியகமும் புதுப்பொலிவுடன் உருவாகிறது.

ஓய்வுநாளிலும் கூட அரசு நிகழ்ச்சிகளும் அரசியல் நிகழ்ச்சிகளும் மட்டுமே நிறைந்துவிட்ட என்னுடைய நிகழ்ச்சி நிரலில், சற்றே மாறுதலாக - இளைப்பாறுதலாக...ஓய்வுநாளிலும் கூட அரசு நிகழ்ச்சிகளும் அரசியல் நிகழ்ச்சிகளும் மட்டுமே நிறைந்துவிட்ட என்னுடைய நிகழ்ச்சி நிரலில், சற்றே மாறுதலாக - இளைப்பாறுதலாக...ஓய்வுநாளிலும் கூட அரசு நிகழ்ச்சிகளும் அரசியல் நிகழ்ச்சிகளும் மட்டுமே நிறைந்துவிட்ட என்னுடைய நிகழ்ச்சி நிரலில், சற்றே மாறுதலாக - இளைப்பாறுதலாக...ஓய்வுநாளிலும் கூட அரசு நிகழ்ச்சிகளும் அரசியல் நிகழ்ச்சிகளும் மட்டுமே நிறைந்துவிட்ட என்னுடைய நிகழ்ச்சி நிரலில், சற்றே மாறுதலாக - இளைப்பாறுதலாக...
Editorial context

Chief Minister M.K. Stalin attended a warm cultural reception organized by the Japan Tamil Sangam in Tokyo, providing a welcome period of camaraderie amidst his intensive official schedule. Stalin expressed deep emotion while watching diaspora children perform traditional Tamil classical arts, noting that their dedicated efforts keep ancient linguistic heritage vibrant thousands of miles away from home across East Asia.

Addressing the gathering, the Chief Minister reflected on the intriguing phonetic and cultural affinities shared between the Tamil and Japanese languages, which have historically fostered close intercultural harmony. Stalin appealed to Tamils residing in Japan to maintain deep ties with their ancestral homeland and introduce the younger generation to Tamil Nadu's rich civilizational history. He cordially invited diaspora families to visit the world-class Keeladi archaeological museum and the upcoming Porunai river civilization museum.

Stalin assured expatriates that the Tamil Nadu government and the DMK administration remain resolutely dedicated to safeguarding the welfare, safety, and cultural aspirations of the global Tamil diaspora. He applauded their professional accomplishments in Japan, noting that their hard work enhances the international reputation of Tamils worldwide.

248179 Views 159 Replies 966 Reposts
#political#international-diaspora#keeladi-museum#tamil-diaspora#japan-tamils
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41