DMKSocial
Back to The Feed/Social Justice & Reservation
Social Justice & Reservation

சொற்களுக்கு உயிர் இருக்கிறது. இனமான - பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை. அதனால்தான் #தமிழ்ப்பேச்சு_எங்கள்மூச்சு...

Chief Minister M.K. Stalin praised orator T. Narmadha for defending affirmative action on television, reiterating that reservation remains an unassailable constitutional right.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

சொற்களுக்கு உயிர் இருக்கிறது. இனமான - பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை. அதனால்தான் #தமிழ்ப்பேச்சு_எங்கள்மூச்சு நிகழ்ச்சியை @vijaytelevision தொடங்கும்போது, "பேச்சுக்கலை என்பது பழைய மூடநம்பிக்கைகளைப் பாடி, பிற்போக்குத்தனத்தைப் போற்றுவதற்குப் பயன்படக் கூடாது. நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவரை மட்டம் தட்டுவதாக இருக்கக் கூடாது. பகுத்தறிவையும், அறவுணர்வையும் வளர்த்து, முற்போக்கான சமூகத்துக்கு வழிவகுப்பதுதான் சிறந்த பேச்சுக்கு இலக்கணம்! பயனற்றவற்றைத் தவிர்த்து, பகுத்தறிவை வளர்க்கும் நோக்கத்தை இந்த நிகழ்ச்சி பின்பற்றும் என்று நான் மனதார நம்புகிறேன்" என வாழ்த்தினேன்.

எனது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் "இடஒதுக்கீடு எனது உரிமை" என்ற தலைப்பில் உரையாற்றிய திருமிகு தே.நர்மதா அவர்களின் உரை அமைந்திருந்தது. கருத்து செறிந்த அவரது உரை வீச்சில் நூற்றாண்டுகால இடைவெளியைச் சுட்டிக்காட்டிய அவரது சொற்களுக்கு உயிர் இருக்கிறது. என் திருவாரூர் மண் ஈன்றெடுத்த அவரை வாழ்த்துகிறேன்!

அனைவரும் சொல்வோம் #ReservationIsOurRight!

சொற்களுக்கு உயிர் இருக்கிறது. இனமான - பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை. அதனால்தான் #தமிழ்ப்பேச்சு_எங்கள்மூச்சு...
Editorial context

Chief Minister M.K. Stalin commended television orator T. Narmadha for delivering a powerful, fact-based speech on affirmative action during a Tamil oratorical program broadcast on Vijay Television. Narmadha, hailing from Stalin's native constituency soil of Tiruvarur, spoke emphatically on the subject 'Reservation is our Right,' dismantling regressive arguments against social justice policies with historical evidence.

Stalin recalled his inaugural message to the program, where he urged participants to use public oratory to cultivate rationalist thought, scientific temper, and progressive values rather than peddling outdated superstitions or cheap mockery. He observed that Narmadha's address embodied the highest standard of Dravidian public speaking by lucidly explaining the century-long struggle for backward class representation and educational access. Stalin noted that her words possessed profound social vitality and moral urgency.

The Chief Minister reaffirmed that affirmative action and communal representation remain fundamental rights essential to rectifying centuries of systemic exclusion in administration and education. He reiterated the DMK's steadfast commitment to defending reservation policies against judicial and administrative dilution, calling upon progressive youth across Tamil Nadu to fearlessly champion the banner of social equality.

908577 Views 447 Replies 4182 Reposts
#political#social-justice-reservation#rationalism#reservation-is-our-right#tamil-oratory
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41