DMKSocial
Back to The Feed/Disaster Response & Relief
Disaster Response & Relief

ஒடிசா மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட இரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான மனித உயிர்களை இழந்திருக்கிறோம். மிகப் பெரிய துயர நிகழ்வாக நாட்டையே இது...

Following the Odisha train disaster, Chief Minister M.K. Stalin declared state mourning, established emergency helplines, dispatched rescue delegations, and announced financial relief.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

ஒடிசா மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட இரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான மனித உயிர்களை இழந்திருக்கிறோம். மிகப் பெரிய துயர நிகழ்வாக நாட்டையே இது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று துக்க நாளாக அனுசரிக்கப்படும். இன்று நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சிகள் வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கப்படுகின்றன.

விபத்து குறித்த தகவல்களைப் பெற 1070, 94458 69843, 94458 69848 (வாட்சாப்) ஆகிய உதவி எண்கள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

மாண்புமிகு அமைச்சர்கள் திரு. @Udhaystalin, திரு. @sivasankar1ss மற்றும் உயர் அலுவலர்கள் உடனடியாக ஒடிசா சென்று, அங்குள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் நிலையை அறிந்து, மீட்புப்பணிகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்த உள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபாயும், தீவிர காயமுற்றோருக்கு 1 இலட்சம் ரூபாயும் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும்.

#TrainAccident

ஒடிசா மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட இரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான மனித உயிர்களை இழந்திருக்கிறோம். மிகப் பெரிய துயர நிகழ்வாக நாட்டையே இது...ஒடிசா மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட இரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான மனித உயிர்களை இழந்திருக்கிறோம். மிகப் பெரிய துயர நிகழ்வாக நாட்டையே இது...ஒடிசா மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட இரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான மனித உயிர்களை இழந்திருக்கிறோம். மிகப் பெரிய துயர நிகழ்வாக நாட்டையே இது...ஒடிசா மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட இரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான மனித உயிர்களை இழந்திருக்கிறோம். மிகப் பெரிய துயர நிகழ்வாக நாட்டையே இது...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin declared a day of state mourning and postponed all official government functions following the catastrophic train collision in Balasore, Odisha. Expressing grief over the loss of hundreds of lives, Stalin announced comprehensive emergency measures to assist affected passengers and coordinate relief operations for travelers from Tamil Nadu.

The Chief Minister established round-the-clock emergency helplines, including telephone lines and WhatsApp support channels, to provide continuous updates and help families locate stranded kin. Stalin deputed a high-level ministerial delegation comprising Youth Welfare and Sports Development Minister Udhayanidhi Stalin, Transport Minister S.S. Sivasankar, and senior IAS officers to travel immediately to the disaster site. The delegation was instructed to coordinate rescue, hospitalization, and emergency repatriation efforts alongside Odisha state authorities and railway officials.

Stalin announced financial relief of five lakh rupees from the Chief Minister's Public Relief Fund for the families of passengers from Tamil Nadu who lost their lives in the tragedy. He also sanctioned one lakh rupees each for passengers who sustained severe injuries, assuring citizens of complete medical support and dedicated travel arrangements for safely returning home.

227898 Views 115 Replies 1483 Reposts
#political#disaster-response-relief#relief-assistance#odisha-train-accident#coromandel-express
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41