DMKSocial
Back to The Feed/Disaster Response & Relief
Disaster Response & Relief

ஒடிசாவில் நேற்று ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை....

Chief Minister M.K. Stalin directed war-footing relief efforts for Odisha train accident victims, preparing Chennai medical colleges to treat injured survivors.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

ஒடிசாவில் நேற்று ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை.

தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

தற்போது வரை அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தோர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் தலைமையிலான குழுவினர் மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாகச் சென்னை வந்தடைவதை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகச் சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

#OdishaTrainAccident

ஒடிசாவில் நேற்று ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை....ஒடிசாவில் நேற்று ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை....
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin expressed profound anguish over the devastating train collision in Balasore, Odisha, which claimed hundreds of innocent lives and injured hundreds more. Stalin announced that the Tamil Nadu government is executing disaster response operations on a war footing. He noted that preliminary inquiries confirmed no passengers from Tamil Nadu were among the identified deceased or critically injured individuals admitted to local hospitals.

To ensure comprehensive passenger safety, the Chief Minister instructed the high-level ministerial delegation stationed in Odisha to remain on the ground until every single Tamil Nadu passenger arrived safely in Chennai. Stalin also placed three premier government medical college hospitals in Chennai on high alert, creating dedicated emergency trauma teams and reserving specialized burn and surgical wards to provide immediate advanced medical care to arriving injured survivors.

Stalin affirmed that in moments of profound national grief, humanitarian solidarity transcends state borders. He reiterated that Tamil Nadu stands fully prepared to extend every necessary form of medical, logistical, and financial support to Odisha and the affected families as they recover from this heartbreaking national catastrophe.

236490 Views 105 Replies 1174 Reposts
#political#disaster-response-relief#odisha-train-accident#medical-preparedness#war-footing-relief
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41