DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

முத்துவேலரும் அஞ்சுகத்தாயும் பெற்றெடுத்த பேறு! திருக்குவளையில் உதித்த உன்னத சூரியன்! உலகத் தமிழரெல்லாம் உயர்வடைய உழைத்த தலைவர்! ஏழைப்...

Chief Minister M.K. Stalin addressed the grand Kalaignar centenary opening public rally alongside Secular Progressive Alliance leaders, commemorating M. Karunanidhi's monumental legacy.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

முத்துவேலரும் அஞ்சுகத்தாயும் பெற்றெடுத்த பேறு! திருக்குவளையில் உதித்த உன்னத சூரியன்! உலகத் தமிழரெல்லாம் உயர்வடைய உழைத்த தலைவர்! ஏழைப் பங்காளர்களின் பாசத் தலைவர்! சொற்கழனியில் பகுத்தறிவுப் பயிர் செய்த புரட்சியாளர்! தந்தை பெரியார் ஆளாக்கிய மானமிகு சுயமரியாதைக்காரர்! பேரறிஞர் அண்ணா காட்டிய பாதையில் நடந்த பெருந்தொண்டர்! கோடிக்கணக்கான உடன்பிறப்புகளை வழிநடத்திய மாபெரும் தலைவர்! நம் தமிழினத் தலைவர் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டுத் தொடக்கப் பொதுக்கூட்டத்தில், நானும் நமது கொள்கை உறவுகளான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலைஞரின் புகழைப் போற்றிப் பேசினோம்.

அவர் புகழ் பாட, தேனாகத் தமிழ் ஊறும்! இனி நாளெல்லாம் அதனைப் பாடும் அத்தனை ஊரும்!

ஓராண்டு முழுவதும் அவர் பெயரில் நடந்திடும் மக்கள் பணி! அதில் அவரது சாதனைகளைக் கொண்டு சேர்ப்பது உடன்பிறப்புகளாகிய நமது பணி! #கலைஞர்100

முத்துவேலரும் அஞ்சுகத்தாயும் பெற்றெடுத்த பேறு! திருக்குவளையில் உதித்த உன்னத சூரியன்! உலகத் தமிழரெல்லாம் உயர்வடைய உழைத்த தலைவர்! ஏழைப்...முத்துவேலரும் அஞ்சுகத்தாயும் பெற்றெடுத்த பேறு! திருக்குவளையில் உதித்த உன்னத சூரியன்! உலகத் தமிழரெல்லாம் உயர்வடைய உழைத்த தலைவர்! ஏழைப்...முத்துவேலரும் அஞ்சுகத்தாயும் பெற்றெடுத்த பேறு! திருக்குவளையில் உதித்த உன்னத சூரியன்! உலகத் தமிழரெல்லாம் உயர்வடைய உழைத்த தலைவர்! ஏழைப்...முத்துவேலரும் அஞ்சுகத்தாயும் பெற்றெடுத்த பேறு! திருக்குவளையில் உதித்த உன்னத சூரியன்! உலகத் தமிழரெல்லாம் உயர்வடைய உழைத்த தலைவர்! ஏழைப்...
Editorial context

Tamil Nadu Chief Minister and DMK President M.K. Stalin addressed an enormous public rally marking the commencement of the birth centenary celebrations of former Chief Minister M. Karunanidhi. Speaking alongside prominent leaders of the Secular Progressive Alliance, Stalin offered rich poetic tributes to Karunanidhi, celebrating him as a visionary born in Thirukkuvalai who dedicated seven decades to uplifting the Tamil people. He highlighted Karunanidhi's revolutionary role as a rationalist writer, an unyielding disciple of Thanthai Periyar, and an ardent follower of Perarignar Anna.

The Chief Minister underscored that Karunanidhi transformed Tamil Nadu through landmark social justice reforms, including land reforms, slum clearance housing, free electricity for farmers, and reservations for backward classes. Stalin stated that centenary celebrations throughout the year are not mere ceremonial events, but an ongoing public mission to expand welfare services to every citizen. He praised alliance partners for their unity in celebrating Karunanidhi's ideals.

Stalin called upon cadres to work tirelessly to take Karunanidhi's achievements to younger generations across Tamil Nadu. He concluded that preserving social justice, state autonomy, and federal democracy remains the party's most sacred mission.

147109 Views 187 Replies 1327 Reposts
#political#culture-heritage#kalaignar-100#spa-alliance#centenary-rally
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41