DMKSocial
Back to The Feed/Social Justice & Reservation
Social Justice & Reservation

சேலத்திலிருந்து மேட்டூர் புறப்பட்டேன். வழியில், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோனூர் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவுச் சமத்துவபுரத்தைப்...

Chief Minister M.K. Stalin inspected the renovated Periyar Memorial Samathuvapuram in Nangavalli, interacting with local residents and reaffirming commitment to egalitarianism.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

சேலத்திலிருந்து மேட்டூர் புறப்பட்டேன். வழியில், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோனூர் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவுச் சமத்துவபுரத்தைப் பார்வையிட்டேன்.

1998-ஆம் ஆண்டு தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்தச் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் - சாலைகள் உள்ளிட்டவற்றில் பழுது நீக்கிச் சீரமைக்கும் பணிக்குக் கடந்த 2021-2022-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்திருந்தோம்.

தற்போது அங்குள்ள மக்களைச் சந்தித்து, சாலை மற்றும் குடிநீர் வசதிகள் பற்றிக் கேட்டறிந்தேன். அப்போது அங்கிருந்த மக்கள் அனைத்து வசதிகளும் சிறப்பாக இருப்பதாகவும், சமத்துவபுரத்தைச் சீரமைத்ததற்கு நன்றியும் தெரிவித்தனர்.

அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி நாடெங்கும் பரவி, நாடே சமத்துவபுரமாகிட வேண்டும் என்ற தமிழினத் தலைவர் கலைஞரின் கனவு என் எண்ணங்களில் ஓடியது.

#கலைஞர்100-இல் அவரது இலட்சியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, இன்னும் அறியாமையில் இருக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமத்துவச் சமுதாயம் அமைத்திட உழைப்போம்!

சேலத்திலிருந்து மேட்டூர் புறப்பட்டேன். வழியில், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோனூர் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவுச் சமத்துவபுரத்தைப்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin conducted a surprise inspection of the Periyar Memorial Samathuvapuram in Konur panchayat, located within the Nangavalli panchayat union of Salem district. Originally inaugurated in 1998 by former Chief Minister M. Karunanidhi to promote inter-caste harmony, the residential colony recently underwent comprehensive refurbishment following dedicated budgetary allocations made during 2021-2022. Stalin walked through the colony streets, visiting households and assessing the condition of restored houses, blacktop roads, street lighting, and drinking water facilities.

The Chief Minister interacted warmly with local residents, who expressed immense satisfaction with the quality of basic civic amenities and conveyed deep gratitude for revitalizing their neighborhood. Stalin observed that witnessing joy on the faces of diverse communities living together without caste discrimination evoked Karunanidhi's visionary ideal of turning Tamil Nadu into an egalitarian society.

Stalin emphasized that the Kalaignar Centenary year is an occasion to take these progressive ideals to every corner of society. He affirmed that his administration will continue eradicating caste prejudice by strengthening inclusive welfare spaces and modern community infrastructure across the entire state with dedicated governmental support.

122421 Views 124 Replies 1097 Reposts
#political#social-justice-reservation#social-equality#periyar-samathuvapuram#nangavalli
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41