பெருந்தொழில்களைப் போல் குறு, சிறு தொழில்களும் வளர வேண்டும். நாட்டைத் தாங்கிப் பிடிப்பதில் #MSME-க்களின் பங்கு இன்றியமையாதது. 30,000 நபர்களுக்கு...
Chief Minister M.K. Stalin marked MSME Day by sanctioning subsidies under the Annal Ambedkar scheme and inaugurating three major industrial estates statewide.
M.K.Stalin@mkstalinOriginal post
பெருந்தொழில்களைப் போல் குறு, சிறு தொழில்களும் வளர வேண்டும். நாட்டைத் தாங்கிப் பிடிப்பதில் #MSME-க்களின் பங்கு இன்றியமையாதது.
30,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் ரூ.1723 கோடி மதிப்பிலான முதலீடுகளை உறுதி செய்யும் நாளாக இந்த #MSMEday அமைந்தது.
💎 அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
முதல் 100 பயனாளிகளுக்கு ரூ.57.55 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க ரூ.18.94 கோடி மானியத்திற்கான ஆணைகள்
🏭 கொடூர், மணப்பாறை & சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் 262.03 ஏக்கர் பரப்பளவில் ரூ. 153.22 கோடி மதிப்பீட்டில் மூன்று தொழிற்பேட்டைகள். 21,500 பேருக்கு வேலைவாய்ப்பு.
🏭 காடம்புலியூரில் ரூ.2 கோடியே 16 இலட்சம் திட்ட மதிப்பீட்டில், அதில் ரூ.1.81 கோடி தமிழ்நாடு அரசு மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமம்
💺சந்தை வாய்ப்பினை உருவாக்கிடும் நோக்கோடு மெய்நிகர் கண்காட்சியகம்
🧑🏫 பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வெற்றி பெற்ற மாணவ அணிகளின் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளுக்குப் பரிசுத்தொகை
✍ #FaMe_TN & #SIDBI இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
🏆 MSME-க்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விருதுகள்
தொழில்முனைவோர்களைக் காத்து நம் இலக்கை நோக்கி விரைவோம்!

Tamil Nadu Chief Minister M.K. Stalin presided over a landmark Micro, Small, and Medium Enterprises Day convention in Chennai, securing investments totaling 1,723 crore rupees projected to create thirty thousand industrial jobs. Highlighting that small enterprises constitute the true economic backbone of the state alongside large manufacturing conglomerates, Stalin distributed government subsidy sanction orders worth 18.94 crore rupees to the first one hundred beneficiaries under the flagship Annal Ambedkar Thozhil Munnorpugal Thittam, supporting projects valued at 57.55 crore rupees.
The Chief Minister officially dedicated three modern industrial estates developed by SIDCO across 262 acres at Kodur in Chengalpattu, Manapparai in Tiruchirappalli, and Sakkimangalam in Madurai, with a collective capital investment of 153.22 crore rupees projected to generate 21,500 jobs. Additionally, Stalin launched an advanced cashew processing micro-cluster in Kadampuliyur, inaugurated a virtual marketing exhibition portal for small producers, awarded prizes to winning student innovators under the School Innovation Development Project, and witnessed an institutional MoU signing between FaMe TN and SIDBI.
Stalin affirmed that his government will continuously shield and empower grassroots entrepreneurs. He concluded that fostering inclusive micro-enterprises drives sustainable industrial decentralization across Tamil Nadu.