DMKSocial
Back to The Feed/International & Diaspora
International & Diaspora

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் (#FeTNA), சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடத்தும் 36-ஆவது தமிழ்...

Chief Minister M.K. Stalin addressed the 36th FeTNA Tamil convention in California virtually, inviting global Tamil diaspora to witness archaeological discoveries.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் (#FeTNA), சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடத்தும் 36-ஆவது தமிழ் விழாவில் காணொளி வாயிலாக உரையாற்றினேன்.

"தொன்மை, தமிழரின் பெருமை" எனும் கருப்பொருளில் நடைபெறும் இவ்விழாவில் தமிழர்களின் தொன்மையை ஆய்வுப்பூர்வமாக வெளிக்கொணர நமது அரசு எடுத்து வரும் தொடர் முயற்சிகளை எடுத்துரைத்து, அயலகத் தமிழ்ச் சொந்தங்கள் தாய்த்தமிழ்நாட்டுக்கு வந்து அவற்றைக் காணவேண்டும் என அழைத்தேன்.

தமிழ் பிரிக்காது! தமிழ் வாழவைக்கும்! தமிழால் இணைவோம்! தமிழால் உயர்வோம்!

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் (#FeTNA), சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடத்தும் 36-ஆவது தமிழ்...வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் (#FeTNA), சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடத்தும் 36-ஆவது தமிழ்...வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் (#FeTNA), சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடத்தும் 36-ஆவது தமிழ்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin addressed the 36th Annual Tamil Convention virtually, organized jointly by the Federation of Tamil Sangams of North America and the Sacramento Tamil Mandram in California. Speaking on the convention theme, Antiquity: The Pride of Tamils, Stalin highlighted the historic antiquity, cultural sophistication, and maritime achievements of the Tamil civilization. He noted that the Tamil language possesses the unique power to unite people across continents and inspire generations toward intellectual and social progress.

The Chief Minister outlined the extensive archaeological excavations undertaken by his administration across prehistoric sites including Keezhadi, Sivagalai, Korkai, Mayiladumparai, and Gangaikonda Cholapuram. He explained that carbon dating and scientific analysis of recovered artifacts have pushed back the antiquity of Tamil civilization to the sixth century BCE, proving that an urbanized, literate society flourished along the Vaigai river basin. Stalin extended a warm public invitation to diaspora Tamils to visit the modern Keezhadi museum.

Stalin urged the international Tamil community to preserve linguistic heritage among youth while achieving global professional heights. He reaffirmed that the DMK government remains committed to supporting overseas Tamil welfare.

194877 Views 141 Replies 1032 Reposts
#political#international-diaspora#tamil-diaspora#fetna#keezhadi-excavations
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41