DMKSocial
Back to The Feed/Social Justice & Reservation
Social Justice & Reservation

தான் பெற்ற கல்வியறிவைக் கொண்டு, ஆதிதிராவிடர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள்!...

Chief Minister M.K. Stalin paid tribute to Dalit pioneer Rettamalai Srinivasan on his birth anniversary, commemorating his historic anti-untouchability struggles.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தான் பெற்ற கல்வியறிவைக் கொண்டு, ஆதிதிராவிடர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள்!

இலண்டன் சென்று ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்தபோதும், அச்சம் என்பதே இன்றி, அவருடன் கைக்குலுக்க மறுத்து, இந்தியாவில் நிகழ்ந்து வரும் தீண்டாமைக் கொடுமைகளை எடுத்துக் கூறியதுதான் அவரது நெஞ்சுரம். வட்டமேசை மாநாட்டில் அண்ணல் அம்பேத்கருடன் நகமும் சதையும் போல இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் பேசினார்.

ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடிவுக்காக ஓயாமல் குரல் கொடுத்த 'திராவிடமணி' இரட்டைமலை சீனிவாசனாரின் பங்களிப்புகளை நன்றியுடன் நினைவுகூர்வோம்! சமத்துவத்துக்கான பயணத்தில் சமரசம் தவிர்த்து வெல்வோம்!

தான் பெற்ற கல்வியறிவைக் கொண்டு, ஆதிதிராவிடர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள்!...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin paid respectful homage to legendary anti-caste crusader and social reformer Diwan Bahadur Rettamalai Srinivasan on his birth anniversary. Stalin celebrated the iconic leader, affectionately revered as Thatha Rettamalai Srinivasan, for utilizing his scholarly education to relentlessly challenge systemic caste oppression and dismantle untouchability. He recalled Srinivasan's extraordinary moral courage in refusing to shake hands with King George V during his London visit, boldly confronting the monarch with the horrific reality of untouchability practiced in colonial India.

The Chief Minister highlighted Srinivasan's historic participation alongside Dr. B.R. Ambedkar at the First and Second Round Table Conferences in London during the 1930s. Working in close ideological unison, the two stalwarts championed separate political representation, civil rights, and statutory safeguards for the Depressed Classes before imperial authorities. Stalin noted that Srinivasan's tireless advocacy laid the foundation for modern affirmative action policies in public education and employment.

Stalin called upon the younger generation to draw inspiration from the indomitable spirit of Dravidamani Rettamalai Srinivasan. He pledged that the DMK government will pursue the struggle for complete social equality without compromise.

98309 Views 70 Replies 809 Reposts
#political#social-justice-reservation#rettamalai-srinivasan#anti-untouchability#ambedkar
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41