வேளாண் உற்பத்திப் பொருட்களை மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றிட வேண்டும் என நான் தொடர்ந்து சொல்லிவந்தது, இப்போது வேளாண் வணிகத் திருவிழா 2023...
Chief Minister M.K. Stalin inaugurated the Agri Business Festival 2023 in Chennai, promoting value-added farm produce from 188 farmer producer organizations.
M.K.Stalin@mkstalinOriginal post
வேளாண் உற்பத்திப் பொருட்களை மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றிட வேண்டும் என நான் தொடர்ந்து சொல்லிவந்தது, இப்போது வேளாண் வணிகத் திருவிழா 2023 மூலமாக நனவாகியிருப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறும் இந்த #வேளாண்வணிகத்திருவிழா2023-க்கு நீங்கள் எல்லோரும் வருகை தர வேண்டும் என உள்ளன்போடு அழைப்பு விடுக்கிறேன்.
176 கண்காட்சி அரங்குகள் இந்த வேளாண் வணிகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 86 அரங்குகளில் 188 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விளைபொருட்களும், 90 அரங்குகளில் பல்வேறு அமைப்புகள் சார்ந்த கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
நமது பாரம்பரிய முறைப்படி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் புதிய தலைமுறையினரையும் கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த உற்பத்திப் பொருட்கள் பல்வேறு Online தளங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.
நமது உழவர்களின் உற்பத்திப் பொருட்களை வாங்கி அவர்களது உழைப்பைப் போற்றுங்கள்!
@MRKPanneer @thamoanbarasan @tnagrimarketing @doa_tn @tn_agriengg @TNHORTICULTURE

Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated the Agri Business Festival 2023 at the Chennai Trade Centre in Nandambakkam, fulfilling his vision to transform raw agricultural harvest into profitable value-added merchandise. The two-day state exhibition featured 176 specialized pavilions, including 86 dedicated stalls displaying processed products from 188 registered Farmer Producer Organizations alongside 90 commercial and institutional exhibits. Stalin expressed profound satisfaction that modern packaging, branding, and digital platforms are actively connecting rural cultivators with metropolitan consumer markets.
The Chief Minister observed that displaying traditionally cultivated organic grains, millets, cold-pressed oils, and spices attracts younger urban generations toward native nutritional heritage. He noted that multiple farm collectives participating in the festival have successfully onboarded their value-added inventory onto leading e-commerce platforms to access national and international buyers. Stalin extended a warm public invitation to Chennai residents to visit the exhibition halls and support agrarian communities.
Stalin urged citizens to actively purchase products crafted by local cultivators, emphasizing that supporting farmer enterprise honors agrarian toil. He reiterated that the Dravidian Model government will continue financing food processing clusters and marketing infrastructure statewide.