DMKSocial
Back to The Feed/Social Justice & Reservation
Social Justice & Reservation

இன்னார் படிக்கலாம் இன்னாரெல்லாம் படிக்கக் கூடாதென இருந்த சமூக ஒடுக்குமுறையை ஒழிக்கக் கிளர்ந்தெழுந்தது திராவிட இயக்கம்! கல்வியைத் தேடிச் சென்னை...

Chief Minister M.K. Stalin laid the foundation stone to modernize the historic M.C. Rajah Adi Dravidar student hostel with advanced residential amenities.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இன்னார் படிக்கலாம் இன்னாரெல்லாம் படிக்கக் கூடாதென இருந்த சமூக ஒடுக்குமுறையை ஒழிக்கக் கிளர்ந்தெழுந்தது திராவிட இயக்கம்!

கல்வியைத் தேடிச் சென்னை வரும் நமது மாணவர்கள் தங்கியிருக்க 'திராவிடர் இல்லம்' நிறுவினார் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான நடேசனார்.

கல்வி மூலமாகவே ஒடுக்கப்பட்டோர் வளர்ச்சி காண முடியும் என உரிமை முழக்கம் செய்து, இரவுப் பள்ளிகளையும் விடுதிகளையும் தொடங்கினார் எம்.சி.ராஜா அவர்கள்.

அவரது பெயரில் ஆதிதிராவிட மாணவர்கள் தங்கிப் பயில, 1961-இல் விடுதி அமைத்தார் பெருந்தலைவர் காமராஜர்.

அந்த விடுதியை நவீன வசதிகளுடன் புதுப்பித்துக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி, மாணவர்களுடன் உரையாடினேன்.

மாணவர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல், கல்வி மட்டுமே நம்மைக் காக்கும் சொத்து! கல்வியை அடைய எத்தகைய தடைகளையும் உடைத்தெறிவோம்!

இன்னார் படிக்கலாம் இன்னாரெல்லாம் படிக்கக் கூடாதென இருந்த சமூக ஒடுக்குமுறையை ஒழிக்கக் கிளர்ந்தெழுந்தது திராவிட இயக்கம்! கல்வியைத் தேடிச் சென்னை...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin laid the foundation stone for modernizing the historic M.C. Rajah Adi Dravidar College Students Hostel in Saidapet, Chennai, interacting with resident scholars. Stalin recounted that the Dravidian movement emerged to demolish systemic social hierarchies that historically denied education to marginalized communities. He recalled that Justice Party leader Dr. C. Natesan established the pioneering Dravidar Illam in Chennai to house non-Brahmin students, while veteran leader M.C. Rajah championed night schools and student hostels to enable untouchable youth to secure academic advancement.

The Chief Minister noted that former Chief Minister K. Kamaraj established the Saidapet hostel in 1961 to provide free lodging for scheduled caste collegiate scholars. To meet contemporary requirements, the state government undertook a comprehensive reconstruction project providing modern dormitory rooms, digital computer labs, and dining halls. Stalin affirmed that public investments in student hostels directly dismantle generational poverty.

Addressing the assembled students, Stalin reiterated that education remains the only imperishable asset that empowers marginalized youth to overcome structural adversity. He pledged that the state government will continue upgrading student facilities to ensure equal educational success.

159980 Views 121 Replies 1264 Reposts
#political#social-justice-reservation#adi-dravidar-welfare#student-hostels#mc-rajah-hostel
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41