DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் சங்கத் தமிழ்க் கவிதைகளுக்குத் தன் தங்கத் தமிழ் வரிகளால் அணி சேர்த்த கலைஞரின் பெயரில் மாபெரும் கலைஞர்...

Chief Minister M.K. Stalin wrote to party cadres detailing centenary public infrastructure projects and announcing the Kalaignar Centenary Library opening in Madurai.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் சங்கத் தமிழ்க் கவிதைகளுக்குத் தன் தங்கத் தமிழ் வரிகளால் அணி சேர்த்த கலைஞரின் பெயரில் மாபெரும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ஜூலை 15 அன்று பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளில் திறந்து வைக்கிறேன்.

#கலைஞர்100-இல் இதுவரை அமைக்கப்பட்ட மருத்துவமனை, நூலகம், கோட்டம் ஆகியவையும் இன்னும் அமையவிருப்பவையும் காலம் கடந்து நிற்கும்! மக்களுக்கு என்றென்றும் பயன் தரும்! கலைஞரின் புகழை உரக்கச் சொல்லும்! #LetterToBrethren

https://t.co/cBqRV1hqrg

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் சங்கத் தமிழ்க் கவிதைகளுக்குத் தன் தங்கத் தமிழ் வரிகளால் அணி சேர்த்த கலைஞரின் பெயரில் மாபெரும் கலைஞர்...சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் சங்கத் தமிழ்க் கவிதைகளுக்குத் தன் தங்கத் தமிழ் வரிகளால் அணி சேர்த்த கலைஞரின் பெயரில் மாபெரும் கலைஞர்...
Editorial context

Tamil Nadu Chief Minister and DMK President M.K. Stalin addressed party cadres in his regular letter, detailing significant landmark infrastructure dedicated during the ongoing centenary celebrations of former Chief Minister M. Karunanidhi. Stalin announced that on July 15, coinciding with the birth anniversary of former Chief Minister K. Kamaraj, he will officially inaugurate the grand Kalaignar Centenary Library in Madurai. He reflected on how fitting it is to establish a monumental library in the ancient city where Sangam literature flourished, commemorating a writer whose prose shaped modern Tamil consciousness.

The Chief Minister outlined the long-term public assets created under the Kalaignar 100 commemoration, citing the multi-super specialty hospital in Guindy, the upcoming centenary memorial in Tiruvarur, and modern cultural institutions across districts. Stalin noted that these massive public facilities are built to endure for generations, delivering tangible healthcare, academic, and cultural benefits to millions of citizens.

Stalin reaffirmed that the DMK's governance model translates rationalist ideals into concrete public welfare assets. He urged party functionaries and cadres to celebrate the library opening as a historic triumph for public enlightenment and regional progress across southern Tamil Nadu.

101997 Views 157 Replies 1044 Reposts
#political#culture-heritage#madurai#kalaignar-centenary-library#cadre-letter
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41