DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

தேர்தலுக்கு முன்பு #உங்கள்_தொகுதியில்_ஸ்டாலின் என்ற எனது சுற்றுப்பயணத்தில் பெற்ற மனுக்களைத் தீர்க்க உருவான #உங்கள்_தொகுதியில்_முதலமைச்சர் துறை,...

Chief Minister M.K. Stalin reviewed the Mudhalvarin Mugavari grievance redressal department, interacting directly with citizen beneficiaries and senior state administrative officials.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தேர்தலுக்கு முன்பு #உங்கள்_தொகுதியில்_ஸ்டாலின் என்ற எனது சுற்றுப்பயணத்தில் பெற்ற மனுக்களைத் தீர்க்க உருவான #உங்கள்_தொகுதியில்_முதலமைச்சர் துறை, #முதல்வரின்_முகவரி என உருப்பெற்றது.

அதன் செயல்பாடுகள் பற்றிய ஆய்வுக்கூட்டத்தில், இன்று இத்திட்டத்தால் பலனடைந்தவர்கள் - வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகளிடம் உரையாடி - அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தேன்.

மக்களுக்கான அடிப்படை சேவைகள் கிடைத்திட முதல்வரின் முகவரி துறை உறுதுணையாக இருக்கும்! நமது #DravidianModel அரசின் முன்னெடுப்புகள் கடைக்கோடி மனிதர் வரை பயனளிக்கும்!

தேர்தலுக்கு முன்பு #உங்கள்_தொகுதியில்_ஸ்டாலின் என்ற எனது சுற்றுப்பயணத்தில் பெற்ற மனுக்களைத் தீர்க்க உருவான #உங்கள்_தொகுதியில்_முதலமைச்சர் துறை,...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin chaired a comprehensive performance review meeting of the Mudhalvarin Mugavari department at the state secretariat in Chennai. Originating from the pre-election outreach initiative Ungal Thoguthiyil Stalin and subsequently institutionalized as Ungal Thoguthiyil Mudhalamaichar, the specialized department serves as the unified administrative mechanism for citizen petition redressal. During the review, Stalin directly interacted with beneficiaries from various districts who obtained prompt land pattas, welfare pensions, and civic clearances through the integrated portal.

The Chief Minister also held detailed consultations with senior officials from the Revenue, Police, and Municipal Administration departments to evaluate district-level disposal rates and petition quality. He instructed collectors and departmental heads to avoid routine bureaucratic rejections and handle every public grievance with genuine administrative empathy. Stalin stressed that timely delivery of essential civic services forms the primary benchmark of efficient governance under the Dravidian Model.

Stalin reiterated that the Mudhalvarin Mugavari department remains committed to resolving public difficulties without delay or intermediate hurdles. He pledged that administrative reforms will continue until welfare benefits and civic entitlements reach the last citizen across every rural hamlet and urban center.

94754 Views 168 Replies 954 Reposts
#political#governance-administration#grievance-redressal#public-services#mudhalvarin-mugavari
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41