பசுமை கொஞ்சும் டெல்டாவில் #வேளாண்சங்கமம்2023! நமது அரசு முன்னெடுத்துச் செயல்படுத்தி வரும், 🌾 கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்...
Chief Minister M.K. Stalin highlighted landmark agricultural achievements, expanded Kuruvai cultivation, and record grain production during Velaan Sangamam conclave in delta region.
M.K.Stalin@mkstalinOriginal post
பசுமை கொஞ்சும் டெல்டாவில் #வேளாண்சங்கமம்2023!
நமது அரசு முன்னெடுத்துச் செயல்படுத்தி வரும்,
🌾 கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 🌾 முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் 🌾 வேளாண் நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் 🌾 நீர்ப்பாசன நவீன மயமாக்கல் திட்டம் 🌾 வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை 🌾 மண்வள மேலாண்மை
உள்ளிட்ட திட்டங்களால்,
💥 2021-22-ஆம் ஆண்டு 119 இலட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் உணவு தானிய உற்பத்தி 💥 2022-ஆம் ஆண்டில் மேட்டூர் அணையை உரிய தேதிக்கு முன்னரே திறந்ததனால், டெல்டா மாவட்டங்களில் 5 இலட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி 💥 உழவர்களுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள்
என நம்முடைய #DravidianModel சாதனைகள் ஏராளம்!
வேளாண்மையை வர்த்தகத் தொழிலாக மேம்படுத்தும் நமது முயற்சிகளுக்கு இத்தகைய வேளாண் சங்கமங்கள் பெரிதும் பயன்படும்!

Tamil Nadu Chief Minister M.K. Stalin celebrated the transformative successes achieved by the state's agrarian sector while addressing the grand Velaan Sangamam 2023 agricultural conclave organized in the Cauvery delta region. Stalin reviewed flagship initiatives implemented under the Dravidian Model governance, highlighting Kalaignar's All Village Integrated Agriculture Development Programme, the Chief Minister's Rainfed Land Development Mission, the Sustainable Green Cover Scheme, irrigation modernization projects, and digital soil fertility management systems.
The Chief Minister detailed remarkable agricultural output milestones, noting that food grain production reached an extraordinary 119.97 lakh metric tonnes during the 2021-22 fiscal year. By opening the Mettur Dam well ahead of conventional schedule in 2022, the government enabled delta farmers to cultivate Kuruvai paddy across an unprecedented 5.36 lakh acres. In addition, the administration provided over two lakh free agricultural electricity connections to cultivating farmers, ending years of waitlist backlogs.
Stalin emphasized that staging comprehensive agricultural exhibitions like Velaan Sangamam accelerates the commercialization and mechanization of farming. He pledged that Tamil Nadu will continue prioritizing farmers' prosperity through technological modernization, subsidized inputs, and robust irrigation infrastructure to secure lasting agrarian sustainability.