DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் மனச்சாட்சியென வாழ்ந்திட்ட முரசொலி மாறன் அவர்களது 90-ஆவது பிறந்தநாள் இன்று! மதுரை...

Chief Minister M.K. Stalin commemorated Murasoli Maran's 90th birth anniversary in Madurai, urging youth to read his seminal work on state autonomy.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் மனச்சாட்சியென வாழ்ந்திட்ட முரசொலி மாறன் அவர்களது 90-ஆவது பிறந்தநாள் இன்று!

மதுரை சிலைமானில் தலைவர் கலைஞர் அவர்களால் 1952-இல் திறந்து வைக்கப்பட்ட கழக அலுவலகத்தில், மரியாதைக்குரிய முரசொலி மாறன் அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

கொள்கைக் கருவூலமான முரசொலி மாறன் அவர்கள் எழுதிய மாநில சுயாட்சி நூல் அனைவரும் படித்திட வேண்டிய ஒன்று!

முரசொலி மாறன் அவர்களது புகழ் போற்றுவோம்! அவரது கருத்துகளை இளைய சமுதாயத்துக்குப் பயிற்றுவிப்போம்!

#MurasoliMaran90

நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் மனச்சாட்சியென வாழ்ந்திட்ட முரசொலி மாறன் அவர்களது 90-ஆவது பிறந்தநாள் இன்று! மதுரை...நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் மனச்சாட்சியென வாழ்ந்திட்ட முரசொலி மாறன் அவர்களது 90-ஆவது பிறந்தநாள் இன்று! மதுரை...நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் மனச்சாட்சியென வாழ்ந்திட்ட முரசொலி மாறன் அவர்களது 90-ஆவது பிறந்தநாள் இன்று! மதுரை...
Editorial context

DMK President and Tamil Nadu Chief Minister M.K. Stalin commemorated the 90th birth anniversary of veteran parliamentarian and ideological stalwart Murasoli Maran by offering floral tributes at the historic party office in Silaiman, Madurai. Recalling that the branch office was inaugurated in 1952 by former Chief Minister M. Karunanidhi, Stalin described Maran as Karunanidhi's living conscience, whose sharp intellect, parliamentary mastery, and writings defended federalism across decades.

The Chief Minister spotlighted Maran's monumental treatise, State Autonomy (Maanila Suyaatchi), characterizing it as an indispensable political treasure that every citizen, student, and political thinker must thoroughly study. He emphasized that Maran's rigorous legal and constitutional analysis provides the theoretical bedrock for the DMK's ongoing struggle against fiscal centralization and administrative overreach by the Union government. Stalin noted that Maran's parliamentary speeches safeguarded India's federal diversity against monolithic uniformity.

Stalin called upon the younger generation of cadres and scholars to study Maran's ideological contributions and disseminate his federal principles nationwide. He affirmed that upholding state rights and linguistic equality remains the ultimate tribute to Maran's indelible legacy within the Dravidian movement.

He emphasized that Maran's principled struggle for state autonomy continues to guide Tamil Nadu's constitutional battles.

64457 Views 50 Replies 724 Reposts
#political#party-elections#dravidian-ideology#state-autonomy#murasoli-maran-90
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41