DMKSocial
Back to The Feed/Welfare Schemes
Welfare Schemes

1,545 பள்ளிகளில் முதற்கட்டமாகத் தொடங்கி வைத்த #முதலமைச்சரின்_காலைஉணவுத்_திட்டம் எதிர்பார்ப்புகளை மீறிய பயனை அளித்தது! 15.75 லட்சம் மாணவர்களின்...

Chief Minister M.K. Stalin announced the expansion of the Chief Minister Breakfast Scheme to 31,008 primary schools, nourishing 15.75 lakh students statewide.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

1,545 பள்ளிகளில் முதற்கட்டமாகத் தொடங்கி வைத்த #முதலமைச்சரின்_காலைஉணவுத்_திட்டம் எதிர்பார்ப்புகளை மீறிய பயனை அளித்தது!

15.75 லட்சம் மாணவர்களின் பசியாற்றிடும் வகையில், 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட இருக்கும் இத்திட்டத்தை வரும் 25-ஆம் நாள் நாகையில் நான் தொடங்கி வைக்கிறேன்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன்னேட்டில் பதிக்கத்தக்க இந்தத் திட்டத்தைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த #MLA, #MP அனைவரும் கட்சி வேறுபாடின்றித் தங்கள் தொகுதிகளில் தொடங்கி வைத்துச் சிறப்பிக்க வேண்டும்.

#TNChiefMinistersBreakfastScheme #TamilNaduShowstheWay

1,545 பள்ளிகளில் முதற்கட்டமாகத் தொடங்கி வைத்த #முதலமைச்சரின்_காலைஉணவுத்_திட்டம் எதிர்பார்ப்புகளை மீறிய பயனை அளித்தது! 15.75 லட்சம் மாணவர்களின்...1,545 பள்ளிகளில் முதற்கட்டமாகத் தொடங்கி வைத்த #முதலமைச்சரின்_காலைஉணவுத்_திட்டம் எதிர்பார்ப்புகளை மீறிய பயனை அளித்தது! 15.75 லட்சம் மாணவர்களின்...1,545 பள்ளிகளில் முதற்கட்டமாகத் தொடங்கி வைத்த #முதலமைச்சரின்_காலைஉணவுத்_திட்டம் எதிர்பார்ப்புகளை மீறிய பயனை அளித்தது! 15.75 லட்சம் மாணவர்களின்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin announced the statewide expansion of the flagship Chief Minister's Breakfast Scheme across 31,008 government primary schools, benefiting over 15.75 lakh young students. Following the outstanding success of the initial phase launched in 1,545 schools, which remarkably boosted classroom attendance and childhood nutrition, Stalin scheduled the official expansion launch for August 25 in Nagapattinam district.

The Chief Minister issued an inclusive appeal inviting all Members of the Legislative Assembly and Members of Parliament across party lines to participate actively and inaugurate the scheme in schools within their respective constituencies. Stalin emphasized that ensuring nutritious morning food for school children is a monumental historic milestone in Tamil Nadu's social development, transcending partisan political affiliations. He pointed out that providing hot meals directly alleviates morning household distress for working parents.

Stalin reiterated that universal child nutrition represents a core moral priority of Dravidian Model administration. He affirmed that this historic welfare program cements Tamil Nadu's national standing as an egalitarian pioneer in comprehensive child development and universal primary education across the Indian federation, ensuring holistic nourishment for every student.

60853 Views 50 Replies 691 Reposts
#political#welfare-schemes#breakfast-scheme#primary-education#nagapattinam-launch
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41