DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

#69thNationalFilmAwards -இல் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் #கடைசிவிவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்! @VijaySethuOffl...

Chief Minister M.K. Stalin congratulated Tamil winners at the 69th National Film Awards while criticizing political bias in national integration award selections.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

#69thNationalFilmAwards -இல் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் #கடைசிவிவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்! @VijaySethuOffl #Manikandan #நல்லாண்டி

மேலும், #இரவின்நிழல் படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள @shreyaghoshal, #கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள #சிற்பிகளின்சிற்பங்கள் படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான #NargisDutt விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது. #NationalFilmAwards2023 #NationalFilmAwards

#69thNationalFilmAwards -இல் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் #கடைசிவிவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்! @VijaySethuOffl...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin commended Tamil cinema achievers honoured at the 69th National Film Awards, highlighting the triumph of Kadaisi Vivasayi as the best Tamil feature film. Stalin congratulated actor Vijay Sethupathi, director M. Manikandan, and late protagonist Nallandi for their grounded cinematic achievement. He also felicitated singer Shreya Ghoshal for her playback rendition in Iravin Nizhal, composer Srikanth Deva for his special jury certificate in Karuvarai, and the creative team behind Sirpigalin Sirpangal in the educational film category.

While celebrating Tamil cinema's artistic excellence, Stalin expressed sharp dismay over conferring the Nargis Dutt Award for Best Feature Film on National Integration to a controversial production rejected by objective critics. He warned that partisan favoritism in evaluating cultural creations degrades the credibility and enduring dignity of national honours. Stalin maintained that national awards must remain strictly non-partisan, secular, and merit-based rather than serving narrow ideological propaganda.

Stalin reiterated that cinematic honours earn lasting historical prestige only when free from administrative bias. He reaffirmed that artistic integrity, social responsibility, and cultural excellence must guide official recognition across Indian cinema, preserving creative freedom for future generations.

303071 Views 96 Replies 1065 Reposts
#political#culture-heritage#national-film-awards#tamil-cinema#kadaisi-vivasayi
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41