DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

இந்து சமய அறநிலையத் துறையில் நமது அரசின் செயல்பாடுகளை நீதிபதிகளே பாராட்டுகிறார்கள்! திருக்கோயில்களின் விடியலுக்கு வழிகாட்டியாக இந்த ஆட்சி உள்ளதை...

Chief Minister M.K. Stalin affirmed that judges and spiritual pontiffs openly commend HR&CE reforms, dismissing anti-equality propaganda against temple administration.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இந்து சமய அறநிலையத் துறையில் நமது அரசின் செயல்பாடுகளை நீதிபதிகளே பாராட்டுகிறார்கள்! திருக்கோயில்களின் விடியலுக்கு வழிகாட்டியாக இந்த ஆட்சி உள்ளதை மடாதிபதிகளே அங்கீகரிக்கிறார்கள்!

நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் விரும்பும் ஆன்மீகப் பெரியோர்களும் தமிழ் மக்களும் நம்மை ஆதரிக்கிறார்கள் என்பதே எனக்குப் போதுமானது! சமத்துவத்துக்கு எதிரான கூட்டத்தின் பரப்புரை பற்றிக் கவலை இல்லை!

இனம் - மொழி - நாட்டு உரிமை காக்க, ஆன்மீக ஆளுமைகள் தங்கள் பங்களிப்பைக் கடந்த நூறாண்டுகளாகச் செலுத்தியதைப் போல, இன்றைய ஆன்மீக ஆளுமைகளும் பங்களிக்க வேண்டும்!

#TNHRCE #தருமை_ஆதீனம் @PKSekarbabu @tnhrcedept

இந்து சமய அறநிலையத் துறையில் நமது அரசின் செயல்பாடுகளை நீதிபதிகளே பாராட்டுகிறார்கள்! திருக்கோயில்களின் விடியலுக்கு வழிகாட்டியாக இந்த ஆட்சி உள்ளதை...இந்து சமய அறநிலையத் துறையில் நமது அரசின் செயல்பாடுகளை நீதிபதிகளே பாராட்டுகிறார்கள்! திருக்கோயில்களின் விடியலுக்கு வழிகாட்டியாக இந்த ஆட்சி உள்ளதை...இந்து சமய அறநிலையத் துறையில் நமது அரசின் செயல்பாடுகளை நீதிபதிகளே பாராட்டுகிறார்கள்! திருக்கோயில்களின் விடியலுக்கு வழிகாட்டியாக இந்த ஆட்சி உள்ளதை...இந்து சமய அறநிலையத் துறையில் நமது அரசின் செயல்பாடுகளை நீதிபதிகளே பாராட்டுகிறார்கள்! திருக்கோயில்களின் விடியலுக்கு வழிகாட்டியாக இந்த ஆட்சி உள்ளதை...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin affirmed that the transparent, progressive administration of the Hindu Religious and Charitable Endowments Department has earned unreserved commendation from High Court judges and revered spiritual heads alike. Highlighting his interactions during visits to historic spiritual institutions including the Dharmapuram Aadheenam, Stalin pointed out that pontiffs and devout citizens openly acknowledge that the DMK government functions as a dedicated guiding light for the revival and protection of temples.

The Chief Minister stressed that his administration has retrieved thousands of crores of rupees in encroached temple lands, renovated centuries-old shrines, and appointed archakas from all castes, realizing genuine spiritual inclusivity. He asserted that receiving the blessings and goodwill of sincere spiritual leaders and the Tamil public provides complete moral satisfaction, rendering malicious propaganda orchestrated by reactionary, anti-equality factions entirely inconsequential.

Stalin called upon contemporary spiritual dignitaries to actively contribute to the ongoing renaissance of Tamil language, cultural rights, and social harmony, just as historic spiritual reformers did over past centuries. He concluded that the Dravidian Model administration will continue to preserve temple heritage with unwavering fairness, secular stewardship, and commitment to universal fraternity.

81646 Views 57 Replies 707 Reposts
#political#culture-heritage#temple-administration#tnhrce#dharmapuram-aadheenam
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41