DMKSocial
Back to The Feed/Agriculture & Farmer Welfare
Agriculture & Farmer Welfare

டெல்டா மாவட்டங்களில் வேளாண்மையோடு சேர்த்து மற்ற துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகத் தொழில், வர்த்தகம் மற்றும் உட்கட்டமைப்பினை மேம்படுத்த...

During delta field reviews, Chief Minister M.K. Stalin instructed officials to develop trade, industrial infrastructure, and enhanced agricultural marketing avenues.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

டெல்டா மாவட்டங்களில் வேளாண்மையோடு சேர்த்து மற்ற துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகத் தொழில், வர்த்தகம் மற்றும் உட்கட்டமைப்பினை மேம்படுத்த வேண்டும்.

விளைச்சலை அதிகரிப்பதோடு, உழவர்களுக்கான சந்தை வாய்ப்புகளை மாவட்ட அதிகாரிகள் ஏற்படுத்தித் தருவதும் முக்கியம்.

அதிகாரிகளும் - அமைச்சர்களும்; மாவட்ட அலுவலகங்களும் - தலைமைச் செயலகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நல்லாட்சிக்கான இலக்கணம் படைப்போம்!

#கள_ஆய்வில்_முதலமைச்சர்

டெல்டா மாவட்டங்களில் வேளாண்மையோடு சேர்த்து மற்ற துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகத் தொழில், வர்த்தகம் மற்றும் உட்கட்டமைப்பினை மேம்படுத்த...டெல்டா மாவட்டங்களில் வேளாண்மையோடு சேர்த்து மற்ற துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகத் தொழில், வர்த்தகம் மற்றும் உட்கட்டமைப்பினை மேம்படுத்த...
Editorial context

During his comprehensive field review of the Cauvery delta districts under the 'Kala Aayvaiyil Muthalvar' program, Tamil Nadu Chief Minister M.K. Stalin directed ministers and district collectors to implement balanced developmental strategies that modernize agriculture while aggressively expanding industrial infrastructure, commerce, and trade. Stalin emphasized that the holistic economic transformation of delta districts requires diversifying local economies beyond traditional cultivation into high-value agro-processing and allied manufacturing.

The Chief Minister stressed that district administrations must not only focus on boosting agricultural productivity through timely input distribution and water management, but must also proactively establish direct marketing channels, modern cold storage facilities, and competitive market linkages for local farmers. He instructed district collectors, departmental secretaries, and cabinet ministers to dismantle bureaucratic silos and maintain seamless coordination between regional field offices and the state secretariat in Chennai.

Stalin affirmed that synchronized governance and swift administrative delivery define the standard of exemplary public administration under the Dravidian Model. He urged officials to resolve ground-level bottlenecks swiftly and ensure that government welfare reaches the intended rural beneficiaries without delay, safeguarding agrarian stability and fostering sustainable regional prosperity.

62098 Views 53 Replies 702 Reposts
#political#agriculture-farmer-welfare#delta-districts#kala-aayvu#governance-review
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41