DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

ஆங்கிலேயருக்குச் சவால் விடும் வகையில் கப்பல் விட்டதும், விடுதலைப் போரில் ஈடுபட்டுச் சிறையில் செக்கிழுத்ததும் வ.உ.சிதம்பரனாரின் உணர்ச்சிமிகு...

Chief Minister M.K. Stalin commemorated freedom fighter V.O. Chidambaranar on his 152nd birth anniversary, highlighting publications celebrating his multifaceted legacy.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

ஆங்கிலேயருக்குச் சவால் விடும் வகையில் கப்பல் விட்டதும், விடுதலைப் போரில் ஈடுபட்டுச் சிறையில் செக்கிழுத்ததும் வ.உ.சிதம்பரனாரின் உணர்ச்சிமிகு வரலாறு!

இந்த இணையற்ற தியாகங்களோடு - வழக்கறிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், உரையாசிரியராகவும் இருந்தவர் அவர். தொழிற்சங்க முன்னோடியாக விளங்கியவர். தொல்காப்பியம், திருக்குறள் போன்ற பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த தமிழறிஞர்.

அத்தகைய பேராளுமையின் அனைத்துப் பரிமாணங்களையும் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில்தான் நமது #திராவிட_மாடல் ஆட்சியில் 'வ.உ.சி. பன்னூல் திரட்டு', 'வ.உ.சி. திருக்குறள் உரை' உள்ளிட்ட நூல்களை அவரது 150-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி வெளியிட்டோம்!

தொடர்ந்து மேலும் பல முயற்சிகளின் வழியே இந்தியா மொத்தமும் அவர் தியாகத்தையும், பெரும்புலமையையும் அறியச் செய்வோம்!

#VOC152

ஆங்கிலேயருக்குச் சவால் விடும் வகையில் கப்பல் விட்டதும், விடுதலைப் போரில் ஈடுபட்டுச் சிறையில் செக்கிழுத்ததும் வ.உ.சிதம்பரனாரின் உணர்ச்சிமிகு...ஆங்கிலேயருக்குச் சவால் விடும் வகையில் கப்பல் விட்டதும், விடுதலைப் போரில் ஈடுபட்டுச் சிறையில் செக்கிழுத்ததும் வ.உ.சிதம்பரனாரின் உணர்ச்சிமிகு...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin commemorated the 152nd birth anniversary of heroic freedom fighter and nationalist pioneer V.O. Chidambaranar, popularly celebrated as Kappalottiya Thamizhan. Stalin recalled VOC's defiant challenge to British colonial maritime monopoly by launching the Swadeshi Steam Navigation Company, alongside his immense personal sacrifices and rigorous imprisonment, during which he was subjected to harsh manual labor at Coimbatore prison.

The Chief Minister highlighted that beyond his anti-colonial resistance, VOC was an accomplished jurist, prolific author, visionary translator, and pioneering trade union organizer. Furthermore, he distinguished himself as an erudite classical Tamil scholar who painstakingly edited and published ancient literary masterpieces, including the Tolkappiyam and Tirukkural. Stalin observed that VOC embodied an extraordinary synthesis of patriotic fervor, social progressivism, and profound linguistic dedication.

Stalin pointed out that during his 150th birth anniversary commemorations, the Dravidian Model administration published VOC's complete writings and authoritative Tirukkural commentary to ensure wider public accessibility. He affirmed that the state government will undertake sustained educational and cultural initiatives to popularize VOC's towering contributions, administrative acumen, and patriotic sacrifices across the entire Indian republic.

134327 Views 147 Replies 1126 Reposts
#political#culture-heritage#freedom-fighter#vo-chidambaranar#voc-152
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41