DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகப் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளில், அவரது போராட்ட வாழ்வையும் சமூகப் பங்களிப்பையும் நினைவு...

Chief Minister M.K. Stalin announced a three-crore memorial and statue at Paramakudi honoring freedom fighter and Dalit leader Immanuel Sekaranar.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகப் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளில், அவரது போராட்ட வாழ்வையும் சமூகப் பங்களிப்பையும் நினைவு கூர்ந்து போற்றுகிறேன்.

பொதுமக்கள் மற்றும் தியாகி இமானுவேல் சேகரனாரின் வழித்தோன்றல்களின் கோரிக்கையின்படி, அன்னாரின் நூற்றாண்டையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.

ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகப் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளில், அவரது போராட்ட வாழ்வையும் சமூகப் பங்களிப்பையும் நினைவு...ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகப் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளில், அவரது போராட்ட வாழ்வையும் சமூகப் பங்களிப்பையும் நினைவு...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin commemorated the memorial day of renowned freedom fighter and Dalit rights champion Tyagi Immanuel Sekaranar, paying glowing tribute to his historic struggle for the dignity and emancipation of oppressed communities. Stalin recalled Sekaranar's courage in challenging entrenched caste discrimination and working tirelessly to secure basic civil liberties, social equality, and voting rights for marginalized rural citizens during the freedom movement.

Responding to long-standing representations from the public, social activists, and descendants of the late leader, the Chief Minister announced that the state government will construct a grand memorial hall featuring a bronze statue of Immanuel Sekaranar at Paramakudi in Ramanathapuram district. Stalin allocated three crore rupees for the project to commemorate Sekaranar's upcoming centenary year, fulfilling an important community aspiration. He emphasized that memorializing egalitarian leaders educates future generations about the immense sacrifices made to establish democratic equality.

Stalin affirmed that the Dravidian Model administration remains deeply committed to advancing the constitutional rights and socio-economic empowerment of Scheduled Castes. He stated that honoring historic crusaders against caste oppression reinforces ongoing governmental policies guaranteeing equal dignity, educational advancement, and social protection.

217070 Views 189 Replies 1387 Reposts
#political#culture-heritage#paramakudi-memorial#dalit-rights#immanuel-sekaranar
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41