DMKSocial
Back to The Feed/Women & Child Welfare
Women & Child Welfare

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும்...

Chief Minister M.K. Stalin commended government officials and grassroots field workers for identifying over one crore beneficiaries under the KMUT scheme.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்.

இத்திட்டத்தில் களப்பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், நியாய விலைக் கடைப் பணியாளர்கள், நகராட்சி - மாநகராட்சிப் பணியாளர்கள், @TNeGA_Official பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்களையும் இத்திட்ட நிகழ்வின் வெற்றியில் பாராட்டி மகிழ்கிறேன்!

களப்பணியாளர்களை வழிநடத்திய மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள் வரை உள்ள அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

#TNEmpowersWomen #KMUT

Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin expressed gratitude to government staff and grassroots field personnel for identifying over one crore eligible women beneficiaries under the Kalaignar Magalir Urimai Thogai scheme within a record timeframe. Stalin commended Village Administrative Officers, revenue department staff, Illam Thedi Kalvi volunteers, Self-Help Group members, fair price shop personnel, municipal workers, and Tamil Nadu e-Governance Agency officials for their tireless field coordination.

The Chief Minister also thanked district collectors, departmental secretaries, and the Chief Secretary for providing strategic administrative leadership throughout the statewide enumeration drive. He noted that registering more than ten million eligible women family heads required meticulous scrutiny, compassionate community outreach, and transparent digital verification without administrative bottlenecks. Stalin remarked that this monumental logistical effort illustrates the capability of Tamil Nadu's civil service to deliver targeted welfare at an unprecedented scale.

Stalin affirmed that the successful rollout of the scheme validates the Dravidian Model's dedication to women's empowerment and economic autonomy. He stated that providing monthly financial assistance acknowledges the unpaid household labor of women and strengthens grassroots household purchasing power. The Chief Minister concluded that dedicated public servants have created history through their exemplary service to marginalized families.

258374 Views 236 Replies 1323 Reposts
#political#women-child-welfare#women-empowerment#kalaignar-magalir-urimai-thittam#kmut
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41