DMKSocial
Back to The Feed/Disaster Response & Relief
Disaster Response & Relief

பேரிடர் மேலாண்மை என்பது பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பில்தான் அடங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதனைத் திறம்பட மேற்கொண்டதாலும், உரிய...

Chief Minister M.K. Stalin reviewed Northeast monsoon preparedness and suburban road conditions, warning ministers and departmental officials of direct field inspections.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

பேரிடர் மேலாண்மை என்பது பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பில்தான் அடங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதனைத் திறம்பட மேற்கொண்டதாலும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும் பெரிய பாதிப்புகள் இன்றி மக்கள் பாதுகாக்கப்பட்டனர்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நேரத்தில், சென்னை புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளின் நிலை குறித்து எனக்குத் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதனால் பொதுமக்கள் - வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

அமைச்சர்களும், அரசு செயலாளர்களும் இதில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். நமது மாநிலச் சாலைகள் தரமானதாக அமைய வேண்டும். வெறும் அறிவுரையோடு நிற்க மாட்டேன்! சென்னை மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும் இனி இது தொடர்பாகக் கள ஆய்வு மேற்கொள்வேன்!

அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்! உரிய திட்டமிடுதலின் துணையோடு பருவமழைக் காலத்தில் பொதுச் சொத்துகளுக்குச் சேதங்கள் ஏற்படுவதையும் உயிரிழப்புகளையும் தவிர்ப்போம்!

பேரிடர் மேலாண்மை என்பது பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பில்தான் அடங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதனைத் திறம்பட மேற்கொண்டதாலும், உரிய...
Editorial context

Chief Minister M.K. Stalin conducted an extensive review of Northeast monsoon preparedness and disaster management across Tamil Nadu, directing ministers, municipal commissioners, and administrative secretaries to ensure seamless inter-departmental coordination before peak rainfall commences. Stalin noted that proactive flood mitigation and drainage modernization over the past two years had successfully prevented severe inundation, but cautioned that field vigilance must remain uninterrupted.

Addressing public complaints regarding deteriorated road surfaces in suburban Chennai and interior districts, the Chief Minister instructed highway authorities and local bodies to complete road repair and resurfacing operations immediately. Stalin warned officials that he would not limit his role to administrative directives, announcing that he would conduct unannounced field inspections across Chennai and regional districts to assess flood management infrastructure and civic repairs directly.

The Chief Minister mandated that electricity, drinking water, health, and revenue departments establish synchronized emergency response protocols to prevent loss of life and public property during cyclonic storms. He stressed that administrative responsiveness during extreme weather events directly reflects government integrity. Stalin concluded by directing district administrations to keep relief camps, rescue equipment, and essential medical supplies fully prepared to safeguard vulnerable communities.

101039 Views 82 Replies 982 Reposts
#political#disaster-response-relief#northeast-monsoon#monsoon-preparedness#flood-mitigation
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41