DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

'தமிழுக்கு வாய்த்த சொல்லப்பன்' எனப் பாராட்டப்பட்டு, 'சிலம்பொலி' செல்லப்பன் எனச் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களால் புகழப்பட்ட...

Chief Minister M.K. Stalin unveiled a statue and library dedicated to legendary Tamil scholar Silamboli Chellappan in Namakkal, honoring his literary contributions.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

'தமிழுக்கு வாய்த்த சொல்லப்பன்' எனப் பாராட்டப்பட்டு, 'சிலம்பொலி' செல்லப்பன் எனச் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களால் புகழப்பட்ட சிலம்பொலி செல்லப்பனார் அவர்களுக்கு நாமக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள சிலையையும் அறிவகத்தையும் திறந்து வைத்தேன்.

பேரறிஞர் அண்ணாவாலும் முத்தமிழறிஞர் கலைஞராலும் போற்றப்பட்ட சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள், தமது 90-ஆவது அகவையிலும் குடிமக்கள் காப்பியமாம் சிலப்பதிகாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியை ஆற்றினார்.

தாம் பெற்ற பட்டத்துக்கு நீதி செய்த தமிழ்க்கடல் சிலம்பொலி செல்லப்பனாரின் புகழ் தமிழ் நிலம் உள்ள வரை நிலைத்திருக்கும்!

'தமிழுக்கு வாய்த்த சொல்லப்பன்' எனப் பாராட்டப்பட்டு, 'சிலம்பொலி' செல்லப்பன் எனச் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களால் புகழப்பட்ட...'தமிழுக்கு வாய்த்த சொல்லப்பன்' எனப் பாராட்டப்பட்டு, 'சிலம்பொலி' செல்லப்பன் எனச் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களால் புகழப்பட்ட...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin unveiled the bronze statue and dedicated a modern memorial library in Namakkal to commemorate the peerless literary legacy of legendary Tamil orator and scholar Silamboli Chellappan. Hailed by scholar R.P. Sethu Pillai as 'the master orator bestowed upon Tamil,' Chellappan dedicated his entire life to popularizing the epic Silappathikaram across Tamil Nadu, continuing his public lectures even into his ninetieth year.

Stalin recalled that Chellappan enjoyed immense respect and deep personal affection from former Chief Ministers Perarignar Anna and Muthamizharignar Kalaignar. He highlighted Chellappan's distinguished administrative contributions as Director of Tamil Development and as a leading intellectual figure in World Tamil Conferences. The Chief Minister affirmed that the newly inaugurated knowledge center and library in Namakkal will inspire young generations to immerse themselves in classical Tamil literature and linguistic heritage.

The Chief Minister emphasized that honoring Tamil scholars is central to the cultural policy of the Dravidian movement. He reiterated that his administration is committed to preserving literary landmarks and celebrating scholars who preserved the linguistic pride of Tamils. Concluding his speech, Stalin declared that Silamboli Chellappan's intellectual contributions will endure as long as the Tamil language thrives.

86887 Views 77 Replies 910 Reposts
#political#culture-heritage#namakkal#statue-inauguration#silamboli-chellappan
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41