DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும் நமது கழக அரசின் சாதனைகளை இல்லந்தோறும் கொண்டு சேர்க்கும் பரப்புரையாளர்களாக வாக்குச்சாவடிப்...

Chief Minister M.K. Stalin addressed the DMK West Zone booth agents conference in Tiruppur, rallying party workers to secure complete electoral victory.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும் நமது கழக அரசின் சாதனைகளை இல்லந்தோறும் கொண்டு சேர்க்கும் பரப்புரையாளர்களாக வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் செயல்படத் தொடங்குங்கள்! மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தாருங்கள்; அரசின் திட்டங்களில் இணைய வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்!

ஒன்பது ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாத பா.ஜ.க ஆட்சியை - மேற்கு மண்டலத்தின் தொழில்துறையைத் தவறான பொருளாதாரக் கொள்கைகளினால் பின் தள்ளிய ஒன்றிய பா.ஜ.க அரசை அகற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள்! கொள்கையும் மானமும் அற்ற அ.தி.மு.க கூட்டத்தின் நாடகங்களைப் பார்த்து மீண்டும் ஒரு படுதோல்வியை அவர்களுக்கு அளிக்க மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்!

மக்களின் இந்த உணர்வினை நமக்கான வாக்குகளாக மாற்றுவோம்! நாற்பதிலும் வெல்வோம்! நாளைய இந்தியாவை வழிநடத்தும் வலிமை பெறுவோம்!

#திருப்பூர் #DMK #WestZoneBLAEvent

தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும் நமது கழக அரசின் சாதனைகளை இல்லந்தோறும் கொண்டு சேர்க்கும் பரப்புரையாளர்களாக வாக்குச்சாவடிப்...
Editorial context

DMK President and Chief Minister M.K. Stalin addressed a massive conference of DMK West Zone booth-level agents in Tiruppur, urging grassroots organizers to function as active campaigning ambassadors for the Dravidian Model governance. Stalin instructed party workers to visit every household across western districts, highlighting how state welfare schemes have provided direct economic relief to families while assisting eligible residents in obtaining governmental benefits without administrative hurdles.

Stalin launched a trenchant critique against the Union BJP government, pointing out that nine years of central rule had failed to fulfill core economic promises. He emphasized that ill-conceived central policies like demonetization, flawed GST implementation, and rising yarn prices had crippled western Tamil Nadu's vibrant textile and industrial ecosystem. He also criticized the opportunism of the AIADMK opposition, asserting that voters in the Kongu region are determined to reject both parties decisively.

Rallying booth agents to channel popular anti-incumbency into organized democratic mobilization, Stalin declared that winning all forty seats across Tamil Nadu and Puducherry is vital to guiding India toward progressive democratic governance. He concluded that dedicated grassroots discipline will ensure total victory in the 2024 parliamentary elections.

85447 Views 127 Replies 1156 Reposts
#political#party-elections#booth-agents#tiruppur-bla-event#west-zone-dmk
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41