DMKSocial
Education

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் என்னால் இந்தாண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் நாள், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்...

Chief Minister M.K. Stalin inaugurated 1,000 newly completed child-friendly modern school buildings, comprehensively upgrading government educational infrastructure across rural Tamil Nadu.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் என்னால் இந்தாண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் நாள், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் அடிக்கல் நாட்டப்பட்டு, எட்டு மாதங்களில் கட்டிமுடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்களில், முதற்கட்டமாக 1000 பள்ளிகளை இன்று திறந்து வைத்தேன்.

பெருமையின் அடையாளமாக விளங்கும் அரசுப் பள்ளிகள், எழிலோடு சிறந்த கல்வியை நல்கி, நம் குழந்தைகள் பாரெங்கும் பாராட்டு பெற காரணமாய் அமையும்!

#நம்பள்ளி_நம்பெருமை

@IPeriyasamymla @Anbil_Mahesh

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் என்னால் இந்தாண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் நாள், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்...ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் என்னால் இந்தாண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் நாள், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்...ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் என்னால் இந்தாண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் நாள், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்...ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் என்னால் இந்தாண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் நாள், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்...
Editorial context

Chief Minister M.K. Stalin inaugurated the first phase of 1,000 newly constructed modern school buildings across rural Tamil Nadu under the Child-Friendly School Infrastructure Development Scheme. Implemented through the Rural Development and Panchayat Raj Department, the state government accomplished this massive infrastructure feat within just eight months of Stalin laying the foundation stone on February 1, 2023.

The Chief Minister stressed that government schools represent the foremost symbols of social equality and civic pride. The new structures feature spacious, well-ventilated smart classrooms, modern sanitation blocks, safe drinking water facilities, and accessible campus ramps, ensuring a welcoming learning environment for rural children. Stalin commended Rural Development Minister I. Periyasamy and School Education Minister Anbil Mahesh Poyyamozhi for coordinating inter-departmental efforts to deliver high-quality construction ahead of schedule.

Stalin affirmed that modernizing public school infrastructure ensures that children from underprivileged and agrarian families receive world-class education without financial barriers. He reiterated that state initiatives like the Chief Minister's Breakfast Scheme, Perasiriyar Anbazhagan School Development Scheme, and Namma School Namma Ooru Palli campaign continue to elevate Tamil Nadu's educational rankings, empowering rural students to compete and succeed globally.

96310 Views 94 Replies 1012 Reposts
#political#education#namma-school#government-schools#school-infrastructure
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41