DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

திராவிட மாதமான செப்டம்பர் மாதம் முழுவதும் @DMKITWing ஒருங்கிணைத்து வந்த #Xspaces-இல், இறுதிநாளான இன்று கலந்துகொண்டு சமூக வலைத்தளங்களில்...

Chief Minister M.K. Stalin participated in the concluding Dravidian Month Xspaces session, commending the IT Wing for engaging youth digitally.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

திராவிட மாதமான செப்டம்பர் மாதம் முழுவதும் @DMKITWing ஒருங்கிணைத்து வந்த #Xspaces-இல், இறுதிநாளான இன்று கலந்துகொண்டு சமூக வலைத்தளங்களில் கழகத்தினரின் செயல்பாடுகள் எப்படி அமைய வேண்டும் எனவும், பிறர்க்கு முன்னோடியாக இணையத்தின் வீச்சை எப்படி நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் எனது கருத்துகளை வழங்கினேன்.

திராவிட இயக்கக் கொள்கைகளையும் தீரமிகு வரலாற்றையும் இக்கால இளைஞர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் இம்மாதம் முழுவதும் இதனை ஒருங்கிணைத்த கழகத் தொழில்நுட்ப அணிச் செயலாளர் - மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு. @TRBRajaa அவர்களுக்கு என் பாராட்டுகள்!

#திராவிட_மாதம்

திராவிட மாதமான செப்டம்பர் மாதம் முழுவதும் @DMKITWing ஒருங்கிணைத்து வந்த #Xspaces-இல், இறுதிநாளான இன்று கலந்துகொண்டு சமூக வலைத்தளங்களில்...
Editorial context

DMK President and Chief Minister M.K. Stalin participated in the concluding live digital discussion hosted on X Spaces as part of the month-long 'Dravidian Month' celebrations throughout September. Organized by the DMK Information Technology Wing under the leadership of state Industries Minister T.R.B. Rajaa, the digital series engaged hundreds of thousands of young participants, students, and overseas Tamils on the ideological history, rationalist philosophy, and legislative achievements of the Dravidian movement.

Interacting with participants, Stalin shared vital insights on how party workers and progressive youth must conduct themselves on digital platforms. He urged cadres to leverage the vast reach of modern social media responsibly, utilizing facts, historical documentation, and dignified discourse to dismantle disinformation and communicate the administration's welfare delivery.

The Chief Minister warmly commended T.R.B. Rajaa and IT Wing organizers for their creative digital campaigns that made complex political history accessible to younger generations. He affirmed that the principles of Periyar, Anna, and Kalaignar remain exceptionally relevant in countering reactionary politics today. Stalin concluded that digital advocacy must serve as an active bridge connecting historical social justice struggles with future democratic aspirations.

214088 Views 171 Replies 1183 Reposts
#political#party-elections#dravidian-ideology#dmk-it-wing#youth-outreach
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41