DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அரசுத் துறைச் செயலாளர்கள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாட்டின் நிறைவுரையில், 📌நிலம் தொடர்பான பிரச்சினைகளைக் களைய உரிய...

Chief Minister M.K. Stalin issued decisive administrative instructions at the collectors and secretaries conference, reviewing grievance redressal and welfare scheme delivery.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அரசுத் துறைச் செயலாளர்கள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாட்டின் நிறைவுரையில்,

📌நிலம் தொடர்பான பிரச்சினைகளைக் களைய உரிய துறைகளை ஒருங்கிணைத்து மாதந்தோறும் ஆய்வுக்கூட்டங்கள்,

📌மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெறும் நாளில் மட்டுமல்லாது, தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி மக்களைச் சந்தித்துப் புகார்கள்/மனுக்களைப் பெறுதல்,

📌அரசுத் திட்டங்கள் தொடர்பான சுற்றறிக்கைகளின் முழு விவரங்களையும் #VAO-க்கள் வரை கொண்டுசேர்த்து, அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் அவர்களுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துதல்

📌பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைச் சமூகக் குற்றமாகக் கருதி தொடர்-உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை ஆய்வு செய்தல்

- ஆகிய அறிவறுத்தல்களை வழங்கி, அரசின் திட்டங்களைச் சுணக்கமின்றி விரைந்து முடிக்கக் கேட்டுக்கொண்டேன்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்களை விநியோகித்து, பெறப்பட்ட தகவல்களைச் சரிபார்த்து, ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் கணக்கில் ஆயிரம் ரூபாய் பணத்தை வரவு வைத்து நமது மாநிலத்தின் நிருவாகத் திறனை உலகுக்கே எடுத்துக்காட்டிய அரசுத்துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் அன்புகலந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டேன்.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அரசுத் துறைச் செயலாளர்கள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாட்டின் நிறைவுரையில், 📌நிலம் தொடர்பான பிரச்சினைகளைக் களைய உரிய...
Editorial context

Chief Minister M.K. Stalin issued comprehensive administrative directives while delivering the concluding address at a two-day state conference of District Collectors and Departmental Secretaries in Chennai. Emphasizing citizen-centric governance, Stalin mandated that revenue authorities organize monthly coordinated inter-departmental review meetings to resolve lingering land disputes. He instructed officials to designate dedicated daily visiting hours to receive public grievances and expedite petitioned relief without procedural delay.

The Chief Minister directed departmental secretaries to ensure that operational government orders reach village administrative officers clearly, holding regular grassroots feedback sessions to eliminate implementation bottlenecks. He strictly ordered that violence against women and children must be treated as grave social offenses requiring unyielding legal action and continuous monitoring.

Stalin commended civil servants, district collectors, and field staff for executing the Kalaignar Magalir Urimai Thittam with unprecedented efficiency. He noted that reviewing over 1.5 crore applications and crediting monthly financial assistance of 1,000 rupees to over one crore women in record time showcased Tamil Nadu's administrative caliber. Stalin urged all officials to maintain this momentum, ensuring that welfare benefits reach every eligible household without bureaucratic delay.

68649 Views 102 Replies 918 Reposts
#political#governance-administration#district-collectors#public-grievances#magalir-urimai-thittam
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41