அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பாக 2,11,607 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வணிகவரித் துறையின் பணிச்சுமை அதிகரித்திருப்பதோடு...
Chief Minister M.K. Stalin announced a historic commercial taxes Samadhan scheme in the Assembly, providing complete tax arrears waiver for small traders.
M.K.Stalin@mkstalinOriginal post
அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பாக 2,11,607 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வணிகவரித் துறையின் பணிச்சுமை அதிகரித்திருப்பதோடு வணிகர்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதைக் களைய, தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக சிறுவணிகர்களுக்கு வரி நிலுவைத் தொகையை முழுவதுமாகத் தள்ளுபடி செய்யும் அறிவிப்பைச் சட்டமன்றத்தில் செய்தேன்.
இத்தகைய சிறுவணிகர்கள் தவிர பிற வணிகர்களும் நான்கு வரம்புகளாகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்குரிய தள்ளுபடிகளை அறிவித்தேன்.
இலட்சக்கணக்கானோர் பயன்பெறும் வகையிலான இந்த முன்னோடி முயற்சியை வணிகப் பெருமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, தங்களின் தொழில்வளத்துடன் தமிழ்நாடு அரசின் வரி வருவாயும் உயர உதவிட வேண்டுகிறேன்.

Chief Minister M.K. Stalin announced a landmark commercial taxes dispute resolution initiative, the 'Samadhan Scheme,' on the floor of the Tamil Nadu Legislative Assembly. Addressing an acute administrative backlog of 2,11,607 pending tax dispute cases under pre-GST legacy acts, Stalin unveiled an unprecedented relief measure: for the first time in the history of Tamil Nadu, all pending tax arrears for small traders were completely waived, granting profound financial liberation to micro-entrepreneurs.
For other business categories, the Chief Minister structured a transparent four-tier graded settlement system designed to resolve long-standing disputes smoothly with substantial penalty and interest concessions. This forward-looking reform immediately eases operational compliance burdens, relieves significant administrative strain on the Commercial Taxes Department, and unlocks long-dormant public revenues into the state exchequer. Small merchant associations statewide warmly welcomed the announcement as a historic lifeline for local businesses.
Stalin appealed to the trading community to seize this golden opportunity to resolve outstanding disputes peacefully. He emphasized that by strengthening merchant enterprises and eliminating bureaucratic harassment, Tamil Nadu fosters a flourishing business climate where entrepreneurial wealth and state tax revenues grow hand in hand.