DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

‘தென்னாட்டு ஜான்சி ராணி’ என அண்ணல் காந்தியடிகளால் வியந்து பாராட்டப்பட்ட விடுதலைப் போராட்ட வீராங்கனையும், சென்னை மாகாண சட்டப்பேரவை முன்னாள்...

Chief Minister M.K. Stalin unveiled a statue of freedom fighter Cuddalore Anjalai Ammal at Gandhi Park, commemorating her sacrifice and courage.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

‘தென்னாட்டு ஜான்சி ராணி’ என அண்ணல் காந்தியடிகளால் வியந்து பாராட்டப்பட்ட விடுதலைப் போராட்ட வீராங்கனையும், சென்னை மாகாண சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கடலூர் அஞ்சலை அம்மாளுக்குக் கடலூரில் உள்ள காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிலையைத் திறந்து வைத்தேன்.

தமிழ்நாட்டுப் பெண்களின் வீரத்துக்கும் துணிச்சலுக்கும், இந்திய விடுதலைப் போரில் அவர்கள் ஆற்றிய பங்குக்கும் அடையாளமாக விளங்கும் அஞ்சலை அம்மாளின் தியாக வாழ்வைப் பெருமையோடு போற்றுவோம்!

‘தென்னாட்டு ஜான்சி ராணி’ என அண்ணல் காந்தியடிகளால் வியந்து பாராட்டப்பட்ட விடுதலைப் போராட்ட வீராங்கனையும், சென்னை மாகாண சட்டப்பேரவை முன்னாள்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin unveiled a bronze statue of celebrated freedom fighter and former Madras Legislative Assembly member Cuddalore Anjalai Ammal at Gandhi Park in Cuddalore. Hailed by Mahatma Gandhi as the 'South Indian Jhansi Rani,' Anjalai Ammal stands as an enduring symbol of women's courage, civil resistance, and steadfast patriotism during India's independence movement.

Anjalai Ammal participated actively in the Non-Cooperation Movement, the Salt Satyagraha, and the 1942 Quit India struggle, enduring multiple imprisonments while carrying her infant child. By memorializing her legacy in public space, Stalin underscored the Dravidian administration's commitment to honoring indigenous freedom fighters whose sacrifices shaped modern India. He noted that Tamil women played an exceptional role in dismantling colonial rule, yet their contributions often remained obscured in mainstream historical narratives.

The Chief Minister highlighted that remembering such stalwart leaders serves as an inspiration for younger generations to cherish democratic rights and civic valor. The state government continues to identify, renovate, and establish memorials for regional martyrs across Tamil Nadu. Stalin reaffirmed that Anjalai Ammal's life offers an everlasting lesson in fearless conviction, integrity, and selfless devotion to the motherland.

81860 Views 104 Replies 978 Reposts
#political#culture-heritage#cuddalore#freedom-fighter#anjalai-ammal
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41