DMKSocial
Back to The Feed/Welfare Schemes
Welfare Schemes

இந்த வாரம் ஊடகங்களில் வெளியான இரு செய்திகளை உங்களுடன் பகிர்கிறேன்... கல்வியும், மருத்துவமும்தான் #DravidianModel-இன் இரு கண்கள் என்பதை நான்...

Chief Minister M.K. Stalin celebrated twin governance milestones in free legal exam coaching for students and historic public hospital insurance achievements.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இந்த வாரம் ஊடகங்களில் வெளியான இரு செய்திகளை உங்களுடன் பகிர்கிறேன்...

கல்வியும், மருத்துவமும்தான் #DravidianModel-இன் இரு கண்கள் என்பதை நான் அடிக்கடி சொல்வதுண்டு.

அதனை மெய்ப்பிக்கும் வகையிலான செய்தி 1:

#நான்_முதல்வன் திட்டத்தின்கீழ், 3300 அரசுப் பள்ளி மாணவர்கள் #CLAT தேர்வெழுதுவதற்கான விண்ணப்பக் கட்டணம் நான்காயிரம் ரூபாயை அரசே செலுத்தி, அவர்களுக்கு இலவசப் பயிற்சியையும் வழங்கவுள்ளது.

நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களிலும், அரசின் உயர் பொறுப்புகளிலும் நமது மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக நாம் மேற்கொண்டு வரும் பல திட்டங்களில் ஒரு சிறுதுளிதான் இது.

செய்தி 2:

நாட்டிற்கே முன்னோடியாக 2009-இல் தலைவர் கலைஞர் அவர்கள் ஏழை எளியோரின் உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வழிகாட்டினார். 2015-16-இல்தான் ஒன்றிய அரசு இப்படி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது #CMCHIS-இல் நமது அரசு மருத்துவமனைகள் இந்தியாவிலேயே எந்த மாநிலமும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தியுள்ளன. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் பயனைடைந்தவர்களில் 50 விழுக்காட்டினர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இது நமது கல்வி, மருத்துவத் துறைகளின் சாதனைகளுக்கான சான்று மட்டுமல்ல; வெற்றி மணிமகுடம்!

இந்த வாரம் ஊடகங்களில் வெளியான இரு செய்திகளை உங்களுடன் பகிர்கிறேன்... கல்வியும், மருத்துவமும்தான் #DravidianModel-இன் இரு கண்கள் என்பதை நான்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin highlighted two major media reports underscoring that education and public healthcare remain the twin foundational pillars of the Dravidian Model administration. In education, Stalin pointed out that under the Naan Mudhalvan initiative, the government is fully funding the four-thousand-rupee application fee and providing free professional entrance coaching for 3,300 government school students appearing for the Common Law Admission Test, boosting marginalized students into premier national law schools.

In healthcare, Stalin recalled that former Chief Minister M. Karunanidhi pioneered state-funded comprehensive life-saving health insurance in 2009, years before the Union government conceived similar initiatives. Today, the Chief Minister’s Comprehensive Health Insurance Scheme achieved an unprecedented national milestone: fifty percent of all covered medical and surgical treatments were performed within government hospitals, demonstrating unparalleled public trust in Tamil Nadu’s state-run healthcare infrastructure.

The Chief Minister declared that these twin accomplishments are not merely administrative milestones, but a crowning validation of Dravidian governance. By systematically removing financial barriers to elite higher education and guaranteeing world-class medical treatments in public hospitals, Tamil Nadu proves that progressive, inclusive social policies create unmatched human development across the nation.

219358 Views 212 Replies 1582 Reposts
#political#dravidian-model#welfare-schemes#naan-mudhalvan#cmchis
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41