DMKSocial
Back to The Feed/Disaster Response & Relief
Disaster Response & Relief

வரலாறு காணாத மழையைக் கொட்டித் தீர்க்கும் இந்த #CycloneMichuang பேரிடரிலிருந்து மீள, அரசுடன் அனைத்து அரசியல்கட்சிகளும், தன்னார்வலர்களும்...

Chief Minister M.K. Stalin appealed to political parties and volunteers to assist government relief operations as Cyclone Michaung caused historic rainfall.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

வரலாறு காணாத மழையைக் கொட்டித் தீர்க்கும் இந்த #CycloneMichuang பேரிடரிலிருந்து மீள, அரசுடன் அனைத்து அரசியல்கட்சிகளும், தன்னார்வலர்களும் கைகோத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த, 13 அமைச்சர்களை நியமித்துள்ளேன். கூடுதலான பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

சவாலான இந்தப் பேரிடரை நாம் ஒன்றிணைந்து எதிர்கொண்டு உதவிகள் செய்வோம்.

#ChennaiRains #ChennaiFloods

வரலாறு காணாத மழையைக் கொட்டித் தீர்க்கும் இந்த #CycloneMichuang பேரிடரிலிருந்து மீள, அரசுடன் அனைத்து அரசியல்கட்சிகளும், தன்னார்வலர்களும்...வரலாறு காணாத மழையைக் கொட்டித் தீர்க்கும் இந்த #CycloneMichuang பேரிடரிலிருந்து மீள, அரசுடன் அனைத்து அரசியல்கட்சிகளும், தன்னார்வலர்களும்...வரலாறு காணாத மழையைக் கொட்டித் தீர்க்கும் இந்த #CycloneMichuang பேரிடரிலிருந்து மீள, அரசுடன் அனைத்து அரசியல்கட்சிகளும், தன்னார்வலர்களும்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin appealed to all political parties, civic organizations, and volunteers to collaborate with the state administration in mitigating the impact of Cyclone Michaung. Describing the storm as an unprecedented meteorological crisis bringing historically heavy rainfall, Stalin emphasized that collective solidarity is essential to overcome large-scale urban inundation and assist stranded citizens across the Chennai metropolitan area and adjoining districts.

To accelerate ground-level rescue and rehabilitation, Stalin designated thirteen state ministers to oversee relief operations directly across critical zones. Additional personnel from municipal corporations, the State Disaster Response Force, fire and rescue services, and public works departments were mobilized for continuous field operations. These specialized teams focused on evacuating waterlogged neighborhoods, clearing fallen trees, operating relief shelters, and distributing cooked meals and essential supplies to affected residents.

Stalin stressed that addressing a severe natural calamity requires non-partisan cooperation and unified civic determination. He urged all public representatives, volunteers, and welfare associations to stand shoulder-to-shoulder with government workers. By pooling administrative and community resources, Stalin affirmed that Tamil Nadu would swiftly restore civic normalcy, protect vulnerable residents, and ensure comprehensive relief reached every affected citizen.

414754 Views 373 Replies 1945 Reposts
#political#disaster-response-relief#cyclone-michaung#relief-operations#chennai-floods
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41