DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் அவர்களின் தலைமையிலான கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதுவரை...

Chief Minister M.K. Stalin committed to publishing comprehensive flood mitigation expenditures based on the Thiruppugazh Committee report and addressed key political developments.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் அவர்களின் தலைமையிலான கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றின் தற்போதைய நிலை ஆகியவற்றைத் தொகுத்து விரைவில் பொதுவெளியில் வெளியிட உள்ளோம்.

அதேபோல், இரண்டரை ஆண்டுக்காலத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்ட வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள், அதற்கான செலவினம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெகுவிரைவில் உங்களின் தகவலுக்காக வெளியிட உள்ளோம்.

இதோடு, அண்மையில் முடிவுற்ற தேர்தல்கள், #INDIA கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் @the_hindu சார்பில் @kolappan அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளேன்.

https://t.co/IdBtCUKOGU

https://t.co/dGBG3VE7bo

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் அவர்களின் தலைமையிலான கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதுவரை...ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் அவர்களின் தலைமையிலான கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதுவரை...ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் அவர்களின் தலைமையிலான கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதுவரை...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin announced that his administration is systematically implementing flood mitigation projects based on recommendations provided by the advisory committee headed by retired IAS officer V. Thiruppugazh. To ensure complete public transparency, Stalin stated that the government will soon compile and publish a detailed official report documenting all flood prevention works, infrastructure upgrades, and associated financial expenditures executed across Chennai over the past two and a half years.

The Chief Minister noted that scientific urban planning, desilting of major waterways, and extensive storm water drain construction significantly mitigated the impact of unprecedented cyclonic downpours compared to past deluges. Releasing granular expenditure details will provide citizens with a clear, factual account of administrative investments in flood resilience and urban drainage networks.

In addition to municipal governance, Stalin addressed crucial political themes in an extensive interview with The Hindu, sharing his perspectives on recent assembly election outcomes and the evolving trajectory of the national INDIA alliance. He reaffirmed that strengthening democratic institutions, fostering cooperative federalism, and practicing transparent public administration remain the defining pillars of the Dravidian Model governance in Tamil Nadu.

245776 Views 206 Replies 1101 Reposts
#political#governance-administration#flood-mitigation#thiruppugazh-committee#chennai-drainage
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41