DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

உடன்பிறப்புகள் அனைவரும் #CycloneMichaung துயர் துடைக்கும் பெரும் பணியில், வெள்ளம் வடிந்து இயல்புநிலை திரும்பும் வரை இமை துஞ்சாது செயலாற்றினர்!...

Chief Minister M.K. Stalin commended party workers for Cyclone Michaung relief work and rallied participation for the Salem Youth Wing conference.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

உடன்பிறப்புகள் அனைவரும் #CycloneMichaung துயர் துடைக்கும் பெரும் பணியில், வெள்ளம் வடிந்து இயல்புநிலை திரும்பும் வரை இமை துஞ்சாது செயலாற்றினர்!

@DMKITwing #WarRoom அமைத்து உதவும் பணிகள் உரிய இடங்களைச் சென்றடைய உறுதுணையாகியது!

நம் உண்மையான உழைப்புக்கும் அக்கறையான செயல்பாடுகளுக்குமான சான்றிதழாகப் பாராட்டுகள் குவிந்தன!

பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் நமது #DravidianModel-ஐ நாடு முழுக்கக் கொண்டு சேர்க்கவுள்ள மக்களவைத் தேர்தல் களத்தை நோக்கி நம்மை ஆயத்தப்படுத்திட, மாநில உரிமை மீட்பு முழக்கத்துடன் டிசம்பர் 24 அன்று சேலத்தில் தமது தலைமையில் நடைபெறும் @dmk_youthwing இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்க அழைக்கின்றார் அன்புத் தம்பி அமைச்சர் @Udhaystalin!

களம் எதுவாயினும் கம்பீரமாக நடப்போம்! இளைஞரணி மாநாடு வெல்லட்டும்!! அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாகட்டும்!!!

#LetterToBrethren

உடன்பிறப்புகள் அனைவரும் #CycloneMichaung துயர் துடைக்கும் பெரும் பணியில், வெள்ளம் வடிந்து இயல்புநிலை திரும்பும் வரை இமை துஞ்சாது செயலாற்றினர்!...உடன்பிறப்புகள் அனைவரும் #CycloneMichaung துயர் துடைக்கும் பெரும் பணியில், வெள்ளம் வடிந்து இயல்புநிலை திரும்பும் வரை இமை துஞ்சாது செயலாற்றினர்!...உடன்பிறப்புகள் அனைவரும் #CycloneMichaung துயர் துடைக்கும் பெரும் பணியில், வெள்ளம் வடிந்து இயல்புநிலை திரும்பும் வரை இமை துஞ்சாது செயலாற்றினர்!...உடன்பிறப்புகள் அனைவரும் #CycloneMichaung துயர் துடைக்கும் பெரும் பணியில், வெள்ளம் வடிந்து இயல்புநிலை திரும்பும் வரை இமை துஞ்சாது செயலாற்றினர்!...
Editorial context

In an impassioned letter to party brethren, Dravidian Munnetra Kazhagam President and Chief Minister M.K. Stalin commended party workers for their tireless dedication during Cyclone Michaung relief operations. Stalin highlighted that cadres worked ceaselessly on the ground until floodwaters fully receded, while the DMK IT Wing established an emergency war room that successfully tracked, coordinated, and directed critical aid to distress areas across affected districts.

Stalin observed that widespread public appreciation served as a proud testament to the genuine commitment and compassion displayed by the party's grassroots workers. Looking ahead to the forthcoming parliamentary elections, he emphasized the historic need to take the achievements of the Dravidian Model governance to the national stage while spearheading the campaign to restore state rights.

The Chief Minister called upon party members to participate enthusiastically in the second DMK Youth Wing State Conference in Salem on December 24, organized under Youth Wing Secretary and Minister Udhayanidhi Stalin. Stalin asserted that reclaiming federal autonomy and linguistic rights is central to India's democratic health, expressing confidence that the Salem convention will lay an invincible foundation for future electoral triumphs.

228598 Views 170 Replies 1227 Reposts
#political#party-elections#dmk-youth-wing#cyclone-michaung#salem-conference
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41