DMKSocial
Back to The Feed/Disaster Response & Relief
Disaster Response & Relief

#CycloneMichaung காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக 6000 ரூபாய்...

Chief Minister M.K. Stalin launched Rs 6000 Cyclone Michaung flood relief distribution in Velachery, allocating Rs 1486 crore for 24.25 lakh families.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

#CycloneMichaung காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக 6000 ரூபாய் வழங்கும் பணியைச் சென்னை வேளச்சேரியில் துவக்கி வைத்தேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட தமிழ்நாடு அரசு 1486 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவர்.

மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும்...!

#CycloneMichaung காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக 6000 ரூபாய்...#CycloneMichaung காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக 6000 ரூபாய்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated the distribution of 6,000 rupees cash relief for families affected by Cyclone Michaung at Velachery in Chennai, initiating a massive statewide rehabilitation initiative. To support livelihoods disrupted by torrential rains and inundation across Chennai, Tiruvallur, Kanchipuram, and Chengalpattu districts, the state government sanctioned a total financial outlay of 1,486 crore rupees, directly benefiting 24.25 lakh eligible households.

Personally handing over financial assistance tokens and relief aid to local residents, Stalin reaffirmed that the state administration stands resolutely by the public during times of natural adversity. The emergency cash relief is disbursed through local ration shops to ensure swift, dignified, and direct access for every affected family without cumbersome procedural delays.

Stalin observed that Cyclone Michaung caused immense hardship to urban and rural working families, damaging household belongings, tools, and basic necessities. He emphasized that this substantial financial outlay reflects the caring, people-centric governance of the Dravidian Model. Reaffirming his personal dedication, Stalin declared that his public service will continue relentlessly until every impacted family recovers fully from the devastating aftermath of the storm.

317786 Views 408 Replies 1545 Reposts
#political#disaster-response-relief#velachery#cyclone-michaung#cash-relief
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41