DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

"யாரோ சிறியர் நரியர் சூதோ வாதோ செய்திடத் துணிவரேல் பேராசிரியர் கூர்வேல் பிளக்கும்! தீராப் பிணியும் தீர்ந்து தமிழினம் பிழைக்கும்! பெரியாரின்...

Chief Minister M.K. Stalin paid glowing tribute to Dravidian ideological stalwart Professor K. Anbazhagan on his birth anniversary, recalling his lifelong contributions.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

"யாரோ சிறியர் நரியர் சூதோ வாதோ செய்திடத் துணிவரேல் பேராசிரியர் கூர்வேல் பிளக்கும்! தீராப் பிணியும் தீர்ந்து தமிழினம் பிழைக்கும்!

பெரியாரின் பிள்ளைகள் நாம் பேரறிஞர் தம்பிகள் நாம் - என்றும் பிரியாத இருவண்ணக் கொடியே நாம்!"

என முத்தமிழறிஞர் கலைஞர் கவிபாடிய கழகத்தின் கொள்கைத்தூண், என் வளர்ச்சிக்கு ஊக்கம் வழங்கிய பெரியப்பா, தமிழர் நலவாழ்வுக்காகவே வாழ்ந்து மறைந்த இனமானப் பேராசிரியர் அவர்களின் பிறந்தநாளில் அவரின் நீங்கா நினைவுகளை நெஞ்சிலேந்தி வணங்குகிறேன்.

"யாரோ சிறியர் நரியர் சூதோ வாதோ செய்திடத் துணிவரேல் பேராசிரியர் கூர்வேல் பிளக்கும்! தீராப் பிணியும் தீர்ந்து தமிழினம் பிழைக்கும்! பெரியாரின்..."யாரோ சிறியர் நரியர் சூதோ வாதோ செய்திடத் துணிவரேல் பேராசிரியர் கூர்வேல் பிளக்கும்! தீராப் பிணியும் தீர்ந்து தமிழினம் பிழைக்கும்! பெரியாரின்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin paid homage to the towering Dravidian ideologue and former DMK General Secretary, Professor K. Anbazhagan, on his birth anniversary. Invoking evocative verses penned by former Chief Minister M. Karunanidhi, Stalin remembered Anbazhagan as an unshakeable ideological pillar whose political clarity and intellectual prowess protected the Dravidian movement against reactionary conspiracies and social divisiveness.

Stalin reflected on Anbazhagan’s profound influence on his personal political development, describing him as a revered mentor whose principled guidance helped shape his vision of public service. Throughout his decades of public life, Professor Anbazhagan remained steadfastly loyal to the core tenets of Thanthai Periyar and Perarignar Anna, dedicating his entire career to social justice, state autonomy, and educational advancement for underprivileged sections of society.

The Chief Minister reaffirmed that the Dravidian Model governance carries forward Professor Anbazhagan’s ideological blueprint by guaranteeing inclusive welfare, rationalist thought, and equal opportunities across Tamil Nadu. He emphasized that honoring the memory of such stalwart pioneers strengthens the moral foundation of the party and inspires modern administrative efforts to resist centralizing tendencies while championing federalism and social equality.

110663 Views 127 Replies 1159 Reposts
#political#dravidian-movement#culture-heritage#kalaignar#anbazhagan
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41