DMKSocial
Back to The Feed/Disaster Response & Relief
Disaster Response & Relief

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பயணம் மேற்கொண்டு, வரலாறு காணாத பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்...

Chief Minister M.K. Stalin inspected flood-hit Thoothukudi and Tirunelveli, reassuring affected citizens and commending frontline workers for dedicated rescue efforts.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பயணம் மேற்கொண்டு, வரலாறு காணாத பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தேன்.

கடுமையான இயற்கை இடர்ப்பாட்டை எதிர்கொண்டு மீண்டு வரும் அவர்களுக்கு அரசு துணை நிற்கும் என ஆறுதலும் தைரியமும் அளித்தேன்.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முன்னின்று நடத்தி வரும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், இரவு பகல் பாராது மக்கள் பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பயணம் மேற்கொண்டு, வரலாறு காணாத பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin traveled directly to flood-ravaged Thoothukudi and Tirunelveli districts to inspect the aftermath of unprecedented torrential rainfall and oversee disaster relief operations. Meeting affected families in submerged residential neighborhoods and relief camps, Stalin offered personal comfort and reaffirmed that the state government stands firmly with them. He inspected inundated roadways, breached irrigation canals, and damaged utility networks, directing district collectors to speed up restoration work.

During his visit, Stalin commended government ministers, district administrative officials, police personnel, local body workers, and public representatives who worked tirelessly day and night under harsh conditions. He observed that their prompt intervention and organized evacuations prevented higher casualties during extraordinary meteorological extremes.

Stalin assured residents that supply chains for drinking water, milk, dry rations, and medical care are functioning continuously across all marooned hamlets. Enumeration of damaged houses, lost cattle, and submerged crop fields is proceeding rapidly to distribute state relief packages without bureaucratic delays. Stalin emphasized that administrative teams will remain stationed in southern Tamil Nadu until every affected family is safely rehabilitated and infrastructure is fully restored.

47318 Views 88 Replies 892 Reposts
#political#tirunelveli#disaster-response-relief#thoothukudi#flood-relief
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41