DMKSocial
Back to The Feed/Social Justice & Reservation
Social Justice & Reservation

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகக் கொண்டாடும் நமது #DravidianModel அரசு, ஆதி திராவிட மக்களைக் கல்வி - அதிகாரப் படிநிலையில்...

Chief Minister M.K. Stalin distributed housing pattas, appointment orders, and enterprise subsidies during a comprehensive Adi Dravidar and tribal development conference.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகக் கொண்டாடும் நமது #DravidianModel அரசு, ஆதி திராவிட மக்களைக் கல்வி - அதிகாரப் படிநிலையில் உயர்த்துவதற்கான திட்டங்கள், உதவித்தொகைகளோடு, ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ முதலானவற்றையும் செயல்படுத்தி வருகிறது.

அந்த வரிசையில், இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கை மேம்பாட்டுக்கான பல பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், பணி நியமன ஆணைகள், புதிய வீடுகள் உள்ளிட்டவற்றை வழங்கினேன்.

சமூகநீதி அடிப்படையிலான சமத்துவச் சமுதாயத்தைக் கட்டமைக்கும் நமது பணியைத் தொய்வின்றித் தொடர்வோம்!

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகக் கொண்டாடும் நமது #DravidianModel அரசு, ஆதி திராவிட மக்களைக் கல்வி - அதிகாரப் படிநிலையில்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin distributed welfare assistance, government job appointment orders, and permanent house site pattas to hundreds of beneficiaries at a special function organized by the Adi Dravidar and Tribal Welfare Department in Chennai. Stalin underscored that his administration instituted the celebration of Dr. B.R. Ambedkar's birth anniversary as Equality Day across Tamil Nadu, institutionalizing the visionary leader's ideals into concrete welfare programs like the Annal Ambedkar Business Champions Scheme.

During the event, the Chief Minister laid foundation stones for modern community infrastructure, educational hostel buildings, and housing complexes across multiple districts. He reiterated that affirmative social schemes are not charitable concessions but basic constitutional rights owed to marginalized citizens. Providing subsidized business loans, specialized vocational training, and permanent land titles enables beneficiaries to break structural poverty barriers.

Stalin affirmed that the Dravidian Model administration remains unswerving in its mission to construct an egalitarian society founded on social equality, rationalism, and mutual respect. He directed department officials to work tirelessly so that developmental benefits reach the remotest forest settlements and rural habitations without bureaucratic delay or administrative hurdles.

104721 Views 64 Replies 925 Reposts
#political#social-justice-reservation#housing-pattas#adi-dravidar-welfare#ambedkar-champions-scheme
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41