DMKSocial
Back to The Feed/Federalism & Centre–State Relations
Federalism & Centre–State Relations

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது #DravidianModel...

Chief Minister M.K. Stalin highlighted Tamil Nadu's fully state-funded flagship welfare schemes and endorsed Finance Minister Thangam Thennarasu's rebuttal to Union claims.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது #DravidianModel அரசு.

ஆட்சி அமைந்தது முதல்,

🚌 மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் அளவுக்கு செலவில் மிச்சம், 🍛காலை உணவுத் திட்டம் மூலம் பணிச்சுமைக் குறைப்பு,

👩‍🎓 புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1000 ரூபாய்,

💪 கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய்

- எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் நிதியினைக் கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது #திராவிடமாடல் அரசு.

இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன?

ஒன்றிய நிதியமைச்சரின் பேச்சுக்கு விரிவான பதில் தந்திருக்கிறார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் @TThenarasu!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது #DravidianModel...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin strongly affirmed the state government's unwavering dedication to public welfare, emphasizing that Tamil Nadu funds its extensive social security safety net entirely from its own budgetary revenues. Despite severe fiscal constraints and devastating monsoon calamities, the state distributed Pongal gift hampers alongside one thousand rupees cash assistance to over two crore ration cardholders. Stalin highlighted transformative initiatives, including the Vidiyal Payanam free bus travel scheme for women, the innovative Chief Minister's Breakfast Scheme, the Pudhumai Penn higher education monthly incentive, and the Kalaignar Magalir Urimai Thogai providing one thousand rupees monthly to over one crore women.

Stalin contrasted this proactive, citizen-centric welfare governance with the Union government's apathy toward Tamil Nadu's legitimate fiscal rights. He questioned what tangible support the central administration has delivered to the people of Tamil Nadu, endorsing state Finance Minister Thangam Thennarasu's detailed, factual rebuttal to comments made by Union Finance Minister Nirmala Sitharaman.

The Chief Minister declared that the Dravidian Model governance prioritizes working-class economic upliftment through direct benefit programs, demanding equitable devolution of central taxes and adequate disaster compensation for Tamil Nadu.

116358 Views 194 Replies 1484 Reposts
#political#federalism-centre-state-relations#dravidian-model#union-neglect#welfare-funding
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41