DMKSocial
Back to The Feed/Industry & Investment
Industry & Investment

உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான @VinFastofficial தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும்...

Chief Minister M.K. Stalin announced that Vietnamese electric vehicle maker VinFast will invest sixteen thousand crore rupees in an integrated Thoothukudi plant.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான @VinFastofficial தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது.

அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் #EVCar மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது.

இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்!

தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் @VinFastofficial நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள்!

#TNGIM2024-இல் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்!

#EVCapitalofIndiaTN

உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான @VinFastofficial தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும்...உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான @VinFastofficial தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin announced a major industrial milestone with global electric vehicle manufacturer VinFast finalizing a sixteen thousand crore rupee investment to establish an integrated EV car and battery manufacturing facility in Thoothukudi. Surpassing all initial market expectations, this landmark investment represents a historic industrial leap for southern Tamil Nadu. Stalin expressed sincere gratitude to VinFast leadership for placing their trust in the state's good governance and skilled technical talent pool.

The Chief Minister emphasized that establishing a massive automotive manufacturing facility in Thoothukudi exemplifies the government's deliberate policy to decentralize advanced industrialization outside northern industrial corridors. The mega facility will create thousands of specialized engineering and manufacturing jobs for local youth, revitalizing the southern regional economy and stimulating ancillary supplier ecosystems across neighboring districts.

Stalin affirmed that the historic pact further solidifies Tamil Nadu's reputation as the undisputed Electric Vehicle Capital of India. He indicated that the upcoming Global Investors Meet 2024 would unveil several more groundbreaking industrial investments, propelling the state closer to its vision of becoming a premier global green mobility and clean energy manufacturing hub.

600066 Views 190 Replies 1849 Reposts
#political#thoothukudi#industry-investment#electric-vehicles#vinfast
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41