தை பிறந்தால் வழி பிறக்கும் என நம்பிக்கையளிக்கும் வகையில் #MichaungCyclone பேரிடர் நிவாரணம், #பொங்கல்_பரிசுத்தொகுப்பு மற்றும் 1000 ரூபாய்...
Chief Minister M.K. Stalin addressed DMK cadres regarding flood relief distribution, Pongal hampers, and the upcoming Salem state rights youth conference.
M.K.Stalin@mkstalinOriginal post
தை பிறந்தால் வழி பிறக்கும் என நம்பிக்கையளிக்கும் வகையில் #MichaungCyclone பேரிடர் நிவாரணம், #பொங்கல்_பரிசுத்தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கியுள்ளோம்.
தமிழ்நாடெங்கும் #SamathuvaPongal மகிழ்ச்சியெனப் பொங்கட்டும்! அது சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கட்டும்!
"நான்தான் எல்லாம்" என்ற சர்வாதிகாரப் போக்கு அகல, கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கும் ஆட்சி ஒன்றிய அளவில் அமைய வேண்டும். அதற்கு @dmk_youthwing-இன் சேலம் மாநாட்டில் நாம் எழுப்பும் #மாநில_உரிமை_மீட்பு_முழக்கம் டெல்லி வரை அதிரட்டும்!
கவனச்சிதறல்களுக்கு இடம்கொடுக்காமல் மாநாட்டின் மையநோக்கத்தை முன்னெடுப்போம்.
https://t.co/cNjLHfNoR2
#LetterToBrethren



DMK President and Tamil Nadu Chief Minister M.K. Stalin addressed party cadres in a special message, highlighting the state government's comprehensive distribution of Cyclone Michaung disaster relief and festive Pongal gift hampers featuring one thousand rupees cash assistance. Stalin noted that timely administrative interventions have restored festive optimism among working-class families across storm-affected districts. He urged cadres to share the joy of Samathuva Pongal broadly across communities and social communication platforms.
Turning to national politics, Stalin emphasized that defeating authoritarian centralization requires establishing a union administration that respects federal autonomy and constitutional democracy. He called on the DMK Youth Wing to raise a resolute clarion call for reclaiming state rights at their impending conference in Salem, ensuring the democratic message reverberates directly to New Delhi leadership circles.
Stalin cautioned cadres against falling prey to manufactured distractions orchestrated by political adversaries. He directed party workers to maintain strict focus on the conference's ideological agenda, championing federal autonomy, educational federalism, and equitable resource allocation. He concluded that sustained ideological mobilization remains essential to preserving state autonomy and defeating anti-federal tendencies across India.