DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

இன்றைய என்னுடைய நிகழ்ச்சிகள்.... தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 21 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 நவீன நெல்...

Chief Minister M.K. Stalin reviewed key governance milestones including modern paddy silos, disability welfare awards, police vehicles, and textile park subsidies.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இன்றைய என்னுடைய நிகழ்ச்சிகள்....

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 21 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 நவீன நெல் சேமிப்புத் தளங்களைத் திறந்து, பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கினேன்.

மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும்

சிறந்த நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கினேன்.

பெரியபாளையம் - அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில்,

மேல்மலையனூர் - அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில்,

ஆனைமலை - அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில்

ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.

சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக

ரூ.6.50 கோடி மதிப்பிலான 53 வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தேன்.

சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டத்தின் கீழ் 6 சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களுக்குத் திட்ட ஒப்புதல் அரசாணைகள் மற்றும்

ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கான அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 17 தொழில் நிறுவனங்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் மூலதன முதலீடு மானியத்தொகையாக 9.25 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினேன்.

இன்றைய என்னுடைய நிகழ்ச்சிகள்.... தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 21 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 நவீன நெல்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin led a series of extensive administrative inaugurations across key state departments, underscoring the Dravidian Model government's multifaceted development agenda. Stalin opened 16 modern scientific paddy storage silos constructed by the Tamil Nadu Civil Supplies Corporation at an outlay of 21.81 crore rupees, while distributing compassionate appointment orders to dependents of deceased departmental employees to ensure social security.

The Chief Minister presented prestigious state awards recognizing individuals and institutions dedicated to the welfare of persons with disabilities. Expanding temple charitable traditions, Stalin launched the full-day Annadhanam scheme across three major ancient shrines, including Arulmigu Bhavani Amman Temple in Periyapalayam, Angala Parameswari Temple in Melmalayanur, and Masaniamman Temple in Anaimalai. Stalin also flagged off 53 specialized police response vehicles valued at 6.50 crore rupees for Greater Chennai Police to boost urban safety.

In the industrial sector, the Chief Minister granted project sanction orders for six mini textile parks and distributed capital subsidy cheques worth 9.25 crore rupees to seventeen textile manufacturing units. Stalin affirmed that these integrated initiatives drive equitable socioeconomic growth, employment generation, and social security across all communities.

53406 Views 93 Replies 771 Reposts
#political#governance-administration#paddy-storage#textile-parks#temple-annadhanam
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41