DMKSocial
Back to The Feed/Industry & Investment
Industry & Investment

தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமையையும், தற்போது நிலவும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலையும் ஸ்பெய்ன் நாட்டின் தொழில்துறையினருக்கும் அங்குச்...

Chief Minister M.K. Stalin addressed Spanish business executives in Madrid, presenting Tamil Nadu's industrial advantages, skilled workforce, and thriving investor-friendly ecosystem.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமையையும், தற்போது நிலவும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலையும் ஸ்பெய்ன் நாட்டின் தொழில்துறையினருக்கும் அங்குச் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கும் எடுத்துரைத்தேன்.

எனது #UAE, ஜப்பான், சிங்கப்பூர் பயணங்கள், இம்மாதம் நாம் நடத்திய #GIM2024 ஆகியவற்றின் வாயிலாகத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியுள்ள, தொடங்கவுள்ள முன்னணி நிறுவனங்களின் பெயர்களையும் பட்டியலிட்டேன்.

நல்லாட்சி, அமைதி, திறன்மிகு மனிதவளம், எல்லையற்ற வாய்ப்புகளைக் கொண்ட தமிழ்நாட்டில் மேலும் பல குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நேற்றைய மாநாடு அமைந்தது!

#InvestInTN #ThriveInTN

தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமையையும், தற்போது நிலவும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலையும் ஸ்பெய்ன் நாட்டின் தொழில்துறையினருக்கும் அங்குச்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin addressed an elite gathering of Spanish business leaders, corporate executives, and trade representatives at an investment summit in Madrid. Stalin presented the state's deep industrial heritage, dependable infrastructure, and peaceful civic environment, making a compelling case for Spanish enterprises to establish operations in Tamil Nadu. He highlighted that consecutive overseas delegations to the United Arab Emirates, Japan, and Singapore, alongside the Global Investors Meet 2024, generated historic manufacturing commitments.

The Chief Minister detailed the state's competitive advantages, including its robust port connectivity, specialized industrial corridors, and massive pool of technically trained youth. Stalin noted that progressive sector-specific policies, single-window statutory clearances, and consistent administrative support ensure that overseas investments commence commercial production swiftly. He explained that establishing advanced manufacturing ventures in automobile components, renewable technology, and textiles creates high-quality employment for youth across regional districts.

Stalin assured Spanish industrialists that the state government will provide comprehensive institutional assistance for prospective ventures across multiple sectors. He invited Spanish corporate delegations to visit Tamil Nadu to finalize partnership agreements and participate actively in the state's rapid industrial transformation.

278616 Views 158 Replies 1308 Reposts
#political#industry-investment#invest-in-tn#spain-investors-meet#global-investments
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41